580 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
கூ. இன்பவல்லி :
மலர் சு: இன்னுமா-5. இஃது இனிமையும் புதுமையும் வாய்ந்ததோர் தமிழ்க் கதை: யாவர்க்கும் விளங்கத்தக்கவாறு எளிய தமிழ் நடையில் எழுதப்பட் டுளது: வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி. ஏ., இயற்றியது: விலே அணு 0-8-0; விரைவில் வெளிவரும். - -
ச. கலாநிதி :
கலை: கல்: இழிசினர் வழக்குரை வரையறை-.ே - இஃது ஆந்திரமொழியில் வேதம் வேங்கடராய சாஸ்திரியா ரவர்கள் செய்ததினின்றும் மொழி பெயர்த்துச் செய்யப்பட்டது: நாடகங்களில் இழிசினர் வழக்குரை வழங்கு மாற்றைத் தெளிவுறக் காட்டுவது நல்ல நடையில் எழுதப்பட்டுளது. வி. கோ. சூரியநாரா யண சாஸ்திரியார் பி. ஏ., இயற்றியது: விலே அணு 0-4-0; விரை வில் வெளிவரும். -
டு. ஞானதரங்கிணிை :
தரங்கம்: சு: வித்தியாவிருத்தி-. - 'இது சிவ வித்தையைத் தெளிவுறக் கூறுவதோர் அரிய ஞான நூல். வடமொழியினின்று வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
பி. ஏ. மொழி பெயர்த்தியற்றியது: விலே ரூ. 1-0-0; விரைவில் வெளிவரும். - r -
மேற்காட்டிய 7 பிரசுரங்களும் வெளிவருமென்று பிரசுரித் திருந்தபோதிலும், முத்திரா ராட்சசம் என்ற நூலில் ஒரு பகுதி தவிர மற்றவை எவர் கையகப்பட்டு மறைந்தனவோ, கடவுளே யறிவார். -