பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்திராராட்சசம் தற்சிறப்புப் பாயிரம் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியலிருத்தம் உலகமெலா முவங்தேத்து மொருமுதலே

யுன்னியெங்தை யொளிருந் தாளெங் தலைமிலேங்து சபாபதிச்செங் தமிழர்சான் றனே வாழ்த்தித் தமிழ் நூலாக நலமிளிரும் வடமொழியின் முத்திரா ராட்சசகன் டைகத்தைப் புலமைசெறி விசாகதத்தன் புனைந்ததனே

மொழிபெயர்த்துப் புகல் கின்ருமே. (1)

வாழ்த்து எழுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் பொன்முடி வாழும் பெண்ணிவள் யார்கொல்

பொலிசசி கலேயினுள் பெயரென் சொன்மதி யதுவே யதன்பெயரறிந்துஞ் சொல்லென னிமறங் தெவனே வின்மதி யன்றிவ் வஞ்சியைக் கேட்டேன்

விசயை சொல்வாள் பிறை யலதேற் றன்மனேக் கினனங் கங்கையைக் கரப்போன் -

சதுர்மொழி காக்ககங் தமையே. - (2)

இதுவு மது ஒளிர்கழ றம்மா னிலமதோ கதியை

யுறுமெனப் பையவுங் கடக மிளிர்தன கரங்க ளவிநயங் தெரிப்பான்

மிசையுயர்த் துழியெலா வுலகுங் தளிர்தரு மென்னக் குறுக்கியும் விழியார்

சகமிறு மெனச்சின மின்றுப் புளகமார் புராரி தயங்கியுட் கூசிப் • . .

புலிநடம் புரக்ககங் தமையே. (3)

முன்னுரை சூத்திரதரன்:- (ஒருபுறம் நோக்கி) அதனுடன் அமைக. மிகை படக்கூறேல். (திரும்பி) இப்பொழுது சியாமந்தவடேசுவரன் றன்பேரனும், பிருதுவின் மகனுமாகிய விசாகதேவ கவிஞன் இயற் றிய முத்திராராட்சசப் பெரிய நாடகத்தினே யாடும்வண்ணம் சனங் களால் ஆணையிடப்பெற்றுளேன். ஆதலின் என்பால் நிகழும்