பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அவிநயங்கண்டு, காப்பியச் சிறப்பொருங்குணர்ந்த கானுகர் யாவரும் களிசிறப்பாரென்பது மெய்யே. (பாடுகின்றன்) தன்னிடம் வித்திடத் தக்க தோர்விதை - யென்னவள் விதைப்பினு மினிதி ருேங்குவா னன்னில் மவனிய் டை லின்றியே மன்னெழில் வளம்பெற வளர்க்கு மேயரோ (4) இப்போது யான் வீட்டிற்குச் சென்று எனது இல்லாளே யழைத்துக்கொண்டு வந்து அவளுடன் யான் சங்கீதகஞ் செய்யப் போகின்றேன். (சிறிது சென்று பார்த்து) என்றன் வீட்டிற்குட் செல்லுகின்றேன். (அவிநயஞ் செய்துகொண்டு நுழைந்து பார்த்து வந்து தனக்குள்) ஏடி! நமது வீட்டிற்குளேதோ பெரிய திருவிழாப் போலக் காணப்படுகின்றதே! அஃதின்றியுஞ் சேவகர்களும் தங்தம் தொழில்களைப் பரபரப்புடனே செய்கின்ருர்களே இஃதென்னே கொல் ? (பாடுகின்ருன்)

சிலர்

தண்ண நீர் கொடு தாம் வரு வார்சிலர் சன்னிப் ப்ாள் பணச் சாங்தரைப் பார் சிலர் க்ண்ணி லாங் தொடை கட்டுகிற் பார் சிலர் சுண்ண மும் மெர்வி தோன்ற வி டிப்பரே (5) இருக்கட்டும் இதைக்குறித்து என் மனைவியை யழைத்துக் கேட் பேன். (கேபத்தியத்தினுள்ளே யொருபுறம் நோக்கி) குணவதி ! தந்திரசரவி! தேகசெளக்கியஞ் செய்யவல்லாளே! அறம்பொரு ளின்ப மாக்குகிற்பாளே! இல்லாண்மை முற்றும் இனி துணர்க் தாளே ! ஒரேயொரு காரியத்தின் பொருட்டுச் சீக்கிரம் வா !

நடி வருகின்ருள் நடி- ஆரியபுத்திரா இதோ இருக்கின்றேன்: நினது ஆணேயை யேற்று அதன்படி செய்வேன்.

சூத்திரதாரன்:- அவ்வாணே நிற்க. மற்று இப்போது பெரியோர் களாகிய பிராமண்ர்களே யழைப்பதற்கு நமது குடும்பத்தின் கட் காரணமாயிருப்பது யாரோ? அல்லாக்கால், இச்சிறந்த விருந்தினர் நந்தம் மடைத்தொழிற் சிறப்பை யுணர்ந்து இங்கே வங்தனரோ ? சொல். -

நடி- ஐய! இச்சிறந்த பிராமணர்களே யானே யழைத்தேன். சூத்திரதாரன்:- காரணமென்னே ? சொல் நடி:- இன்று சந்திரகிரகண மன்ருே ? சூத்திரதாரன்:- உனக்கிப்படி யார் சொன்னர்கள் ?