பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) முடிவருத பிரசாங்கள் (முத்திாராட்சசம்) 583

நடி:- இப்படியில் வூரார் சொல்லிக்கொண்டார்கள். சூத்திரதான்:- ஆரியே! அறுபத்துநாலு க்ல்களு மொன் ருகிய சோதிட நூலில் யான் மிகவும் பயின்றிருக்கின்றேன். இடையே, பெரியோர்களாகிய பிராமணர்களைக் கருதி செய்யும் அடி சிற்ருெழில்களுமாகட்டும். மற்றைப்படி இன்று சந்திரகிரகண மென்று சொல்லி யாரோ உன்னே பேய்த்துவிட்டனர்! பார்! (பாடுகின்ருன்) - சூழ்மதிப் பிறையதாய்ச் சுடருஞ் சந்திரம் கீழ்மைய கொடியகோட் கேது வோ டுறீஇத் தாழ்மைய வலிகொடுதாக்குவோ னெவன் ?-- -

நேபத்தியத்துள்:- யானிருக்கும் போது சந்திரனத் தனது வலியினல் தாக்க விரும்புவோன் யார்? - .

சூத்திரதரன்:- (பாடுகின்றன்) - -

வாழ்மகி புதைெடு வதியி லுய்வனே. (6) நடி-ஐய! இவ்வுலகிலிருந்து சந்திரனக் (கேதுக்) கோளின் தாக்குதலினின்றுங் காக்க விரும்புவோன் யார் ? - -

சூத்திரதாரன்:- அதனே யானுங் கண்டிலேன். மெய்யே. அது நிற்க. அவன் மீட்டுஞ் சொல்வானைல் அவனது குரலினல் அவனத் தெள்ளி தினுணர்வோம். (பாடுகின்ருன்)

சூழ்மதிப் பிறையதாய்ச் சுடருஞ் சந்திரம் கீழ்மைய கொடியகோட் கேது வோ டுறீஇத் தாழ்மைய வலிகொடு தாக்குவோனெவன் : 5 நேபத்தியத்துள்:- யானிருக்கும்போது சங்திரனேத் தனது வலி யினுல் தாக்க விரும்புவோன் யார் ? -

சூத்திரதரன்:- (கேட்டு) யானறிவேன். கெளடில்லியன்! (கடி பயந்து நிற்கின்ருள் குத்திரதாரன் பாடுகின்ருன்)

எவன்றன் வெகுளித் தீயதன

லொழில்கொ ணந்த குலமெரித்தா னவன்றன் குடில மதியினகத்

தைய மதிக்கிரகணமென நுவன்ற சொற்கேள் விப்படலு

நுண்மெளரியசந் திரகுத்த னவன்றன் பகைஞர் தாக்கலென்ருே

ரரிய பொருளுட் கொண்டனனே - ஆகவே நாம் போவோம். . . (7) ; , . (இருவருஞ் செல்லுகின்றனர்.)