பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

அங்கம்- முதற்களம் (சானக்கியன் தன் குஞ்சியை விரித்துக் கையினுலகை யுருவிக் கொண்டு வருகின்ருன்)

சாணக்கியன்:- யான் இருக்கும்பொழுது தனது வலிகொண்டு சக்திரகுப்தனேத் தாக்குவதற்கு விருப்பங் கொள்பவன் யாவன் ? சொல். (பாடுகின்ருன்)

கூய வேழத்தைக் கொன்றிழி சோரிபே ழாய வாய்மடுத் தல்கங்திச் செம்மதிச் சிய வாயிற் செழிபற் பிடுங்கிட மேய சிங்தை விரும்புகன் யார்கொலோ ? (8) மேலும், (பாடுகின்ருன்)

நந்தர் தங்குலத் திற்குமா விடஞ்செறி தாக நந்து கோபச்செங் தீவளர் கற்புகைக் கொடியென் விங்தை யார்சிகை விரிந்திடல் விழைதர லின்றிப் புந்தி யற்றுத்த னுயிரினப்போக்குவோன் யாரே? (9) அன்றியும். (பாடுகின்ருன்)

கோணங் தக்குலக் கானங் கொளுத்துமென் மான் மார்சின வாளெரி யூடுப்ோய்த் தானங் தம்முற்றுச் சாவுஞ் சலபம்போ லுான மெய்துமா றுள்விழை மூடன்யார் ? சார்ங்கரவா ! சார்ங்கரவா !

மாணவன் வருகின்ருன் மாணவன்:- ஐயா! உத்தரவிடுக. - சாணக்கியன்:- மைந்த யான் வீற்றிருக்க விரும்புகின்றேன். மாணவன்:- ஆசிரிய! வாயிலருகிலுள்ள அவைகுழுமிடத்தில் ஒரு பிரப்பிருக்கை யுளது. அது தாங்கள் வீற்றிருக்கத் தக்கது.

சாணக்கியன்:- மைந்த ! மிகத் தலைமையான சில தொழில்களில் முயன்று மனமுளேயா கின்றேன் ; மற்று மாளுக்கர் கீழ்ப்படியாமை யின லன்று. (ஒராதனத்திலிருந்து தனக்குள்) இந்தச் செய்தி யெவ் வாறு சனங்களுக்கு வெளியாயிற்று ? இராட்சசனே நந்தகுலம் அழிந்ததனுற் கோபங்கொண்டு, பருவதகேசனகிய தன். தகப்பன் கொலையுண்டதல்ை முன்னரே வெகுண்டுள மலயகேதுவையடுத்து " உன்னே கந்த ராச்சிய முழுதிற்கும் மன்னவளுக்கி உனக்குப் பட்டங் கட்டுவேன் ' என்று சொல்லி, அப்படிச் சொல்லியதனை முற்றுவிக் கும்படி பல மிலேச்ச ராசகர்களேத் துணை வலியாகக் கொண்டு விருஷலகிைய சங்திரகுப்தனேத் தொலைக்க விரும்புகின்ருன். மற்று கந்த வமிசத்தைத் தொலைக்குமாறு யான் செய்த பிரதிஞ்ஞையோ