பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி முடிவுருத பிரசங்கள் (முத்திராராட்சசம்) 585

உலகம் முழுவதும் அறிந்ததே. அவ்வாறே கடத்தற் கரிய பிரதிஞ்ஞை யென்னும் யாற்றினேயுங் கடந்தேன். அது கிற்க, உலகம் அறிந்த இச் செய்தியை அவர்கள் மறக்கும்படி செய்ய எனக்கு வல்லமை யில்லையோ ?- (மெளனம்). இஃதெனக் கேன் ? (பாடுகின்ருன்) - - "

நந்தகுலக் கானேயென்றன் வெகுளிச் செந்தி கனிமடுத்துத் துயர்மேக கண்ணுர் மாத ரிந்துமுகங் தமைக்கரிய வாக்கி யென்ற

னிருஞ்சூழ்ச்சிக் காற்றினெழுஉ மடமை ற்ேருன் மந்திரிமா ரெனுமரங்க டம்மைமூடி - r

வாழ்ந்தசனப் பறவைகளைக் கலக்கியோட்டி நந்துவதோய் தலினன்று பற்றி மேன்மே. x '.

லிைவின்றி யெரியவிட னின்மை யானே. (11) ஏவலர்மன் னவர்க்கஞ்சி யுயரிருக்கை - ..

யிருந்தவனேச் சீயென்று நீத்த வன்றைப் பாவமிஃ தென்றுமிகத் துயர் கூர்க் தம்ம

பரிவினெடு தலைகுனிந்து பார்த்தோர் தாமே மாவலிய வரியேருென் றரசு வாவை . . . மலேயுச்சி தனினின்று முருட்டி யாங்குச் சாவகங்தக் குலமுழுதும் யானழித்த :

தகையையின்று தலைநிமிர்ந்து காண்க மாதோ. (18) இப்போது என்றன் குட்பாரம் நீங்கிற்று. ஆயினும் விருஷலன் (விடலை) பொருட்டு இன்னுஞ் சஸ்திரங் கைக் கொள்கின் றேன். - (பாடுகின்ருன்) ... " உலகத்தி னிதயமுதி யொன்பா ைேய்க 't

ளொக்குவ கங்தர்களு மொழிந்து போன ரிலகுபுனற்றடத்தினின்மா மலர்தா னுான்றி

யிருந்திடல்போற் றிருமகளு மெளரி யன்பா . னலமுடனே வீற்றிருக்கின் ற்னளஃ தல்லா

னட்பாளர் பகைஞரெனு மிருவர் கட்குங் தலையன்பு பகையென்ற பல்ன்க டாம்ே

சமமாகப் பகுத்திடப்பட் டனவே யன்ருே (18). அவ்வாறே யான் கங்தர், குலத்தை வேரோடு களேந்தும் பய னென்ன ? யான் இராட்சசனே யடக்காதிருக்குங்காறும், திருமக ளைச் சங்திரகுப்தைேடு சேர்த்திருந்தாலும் பயனில்லே.- (யோசிக் கின்ருன்) ஒ1. கந்தர் குலம் காசமுற்றும், இராட்சசன் அவர்கண் மீது வைத்துள அன்பிற்கோ அளவில்லே! கந்த குலத்திற்குத் தார பந்துவாகவேனும் ஒருவனிருக்கின்ற வரைக்கும் அவன் எனக்குப்