பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

பகைஞனே. விருஷலனக்கு அமைச்சனங் தன்மையை யடைதற்கு இன்னும் அவன் அருகனல்லன். எனது சூழ்ச்சியினல் இராட்சசன் சந்திரகுப்தனத் தாக்குதலினின்றுந் தவிருமாறு முயற்சி செய்தல் வேண்டும். துணையற்ற நந்த வமிசச் சருவார்த்தசித்தி வானப் பிரஸ் தாசிரம முற்ற போதினுங் கொல்லப்பட்டனன். அங்ங்ன மிருப்ப வும், இராட்சசன் மலயகேதுவோடு கூடி என்னேத் தாக்குவான் மிகவும் முயலுகின்றனன். - (வெள்ளி ைட ைய நோக்கி) ஓ ! இராட்சச ! நல்லமைச்ச ! சாதுவே! மக்களுட் பொன்னே ! நன்று ! நன்று ! ! ஆ! - (பாடுகின்ருன்)

சேவகரிவ் வுலகதனிற் பொருள்வி ழைங்தே

செவ்வர்தம்மாற் ருெழில்புரிகின் ருரனர்தா மாவலிற்போ கூழ்ப்பொழுது மவர்ச்சேர் கின்ரு ரவர்மீட்டு மங்கிலேயை யடைவா ரென்றே மேவரிது நிற்போலத் தலைவன் றன்ன

வினேப் பொறையை யவன்செய் நல கினேங்து தங்கட் சாவான்மை நோக்காது பத்தியோடு

மவனிறங்த பினுங்தாங்கு வ்ோரை யம்மா ! (14) இப்பொழுது யான் செய்ம் முயற்சியெல்லாம் உன்னேச் சங்திர குப்தன் பாற் சேர்த்திடல் கருதியே. இந்த விருஷலனுக்கு அமைச் சவைகளு லெப்படி நன்மையுண்டாகும் ? - (பாடுகின்ருன்)

அறிவிலிiர மிலியிவர் தம்மோ

டன்பு செய் வதிற்பய னென்னே யறிவோடு"வீர மிருந்தெனை பயனே . வன்புறு பத்தியொன் றிலதே

லறிவோடு வீரம் புத்தியு மொருங்கே யமைந்திடு சேவகர் தாமே பிறிதரா மனைவி போலெப்போழ் தத்தும்

பிரியமுற் றிருப்பவ ரன்றே. (15) ஆதலின் யானும் இவ்விஷயத்திலுறங்குகின்றிலேன. அவனே வசப்படுத்தும் வண்ணம் என்னலியன்ற மட்டும் முயல்ா கின்றேன். அது நிற்க, விருஷலன், பர்வத்கேசன் ஆகிய இவர் தம்முள் எவனே லும் ஒருவனது நாசத்தினம் சாணக்கியனேச்சிக்கெனப் பிடிக்கலா ம்ென்று எண்ணங்கொண்ட இராட்சசனே எங்களுக்கு மிக்கவுப காரியும் நண்பனுமாயிருந்த துணையற்ற பர்வதகேசன விஷகன்னிகை (கடுமகள்) யினுற் கொன்றனனென்று அவன்மீது பழி பிறப்பித் தேன். அதுவும் அவ்வாறே யுலகிற் பரவாகின்றது. பர்வதகேசன் ம்களுகிய மல்யகேது சாணக்கியனல் கின் திகப்பன் கொலையுண் டான்' என்று வாகுராயணன் சொல்லக் கேட்டு பயந்தோடி விட்ட னன். இவன் இராட்சசனேடு கூடி, அவன்றன் புத்தி சாதுரியத்