சொல் ஆராய்ச்சி
'உமது தமிழ் நடை மிக அழகாக இருக்கிறது. அதில் இனிமையும் உணர்வும் நிறைந்துள்ளன. ஆளுல் உம்மிடமுள்ள ஒரு பெரிய குறை என்னவென்ருல், பிறமொழிச் சொற்களே ஆங்காங்கே கலங்துவிடுகிறீர். ஒடச் சொல்லோ, ஆங்கிலச் சொல்லோ கலவாதபடி உம்மால் எழுதமுடியாதா என்ன?’.
இவ்வாறு எப்போதாவது ஒரு சிலர் என்னிடம் கேட்பது. உண்டு. நேரிலும் கேட்கிருர்கள். கடிதங் களிலும் எழுதியிருக்கிருர்கள். தமிழ்ப் பற்று தங்களுக் குத்தான் அதிகம் இருப்பதாக எண்ணம் உடையவர்கள் இனியும் குறைகூறத்தான் செய்வர்.
உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உயிருள்ள தமிழில் எழுதவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு உண்டு. தமிழுக்கு வளமும் வளர்ச்சியும், உயிர்ப்பும் உணர்வும் அளிக்கும் சொற்களின் மூலத்தை ஆராய்ந்து கொண்டிருப்பது என் வேலை அல்ல.
- சொல் ஆராய்ச்சி மிகச் சுவை உடையதாகவே இருக்கலாம், பயன் தருவதாகவும் இருக்கலாம். ஆனல், அதில் முழுமூச்சுடன் ஈடுபடுகிறவர்கள்தான் எவ்வ ளவோ பேர் உளரே ! - - .
岑 :: 。米
சொல் ஆராய்ச்சிக்காரர் ஒருவரைக்கண்டு பேசி விட்டு வந்த என் அண்ணு அசோகன் ஒருநாள் சொன் ஞா :