30 முருகரும் தமிழும் திேக்கு முன்பு) பொய்யாமொழிப்புலவர் என்னும் கவிஞர் பெருமான் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமான் ஒரு வாையே பாடுவேன் ; என எக்தெய்வத்தையும், எவரையும் பாடேன் என ஒருவிரதம் பூண்டிருந்தனர். இவ்விாகச் ... • . + செருக்கால் இவர் செம்மைய ஞான சக்திக் தி ருவுரு க்கொண்ட செம்மல் எம்மின்வே றல்லன் யாமும் அவனின்வே ஹல்லேம் கண்டீர் + o == m i- 2- = - =^రె - அம்மழ வடிவினுன்பால் அன்புசெய் கவர்பிழைத்தோர் நம்மிடைக் கொண்டு செய்தோர் நவைபடப் பிழைத் தோராவர். எனச் சிவபிரான் சொல்லிய சொல்லின் உண்மையை உணரா தவராகிச் சிவபிரானுகிய கோழியைப்பாடும் எனது நா சிவகுமானகிய ஒருகுஞ்சுக்குப் பாமாலைகுட்ட ஒருப்படுமோ? ஒருப்படாத' என முருகபிரானையும் புறக்கணித்து இறுமாங் கிருந்தார். ஆனவ அழுக்கடையும் ஆவியை விளக்கி யது பூகி அடை விக்கும் அருள் ஊற்றை என்றும் பெருக்கும் அறுமுகப் பெருமான் இப்புலவருக்கு நல்லறிவூட்டி யாட் கொள்ள நினைக்கனர். அங்கனம் நினைத்த கிருவிளையாடற் பயனல், புலவருக்கு வறுமை ஏற்பட்டது. “ வடிவுங் கனமும் மனமுங் குனமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா ! அடியங் கமிலா அயில்வேல் அரசே ! மிடியென் ருெருபாவி வெளிப்படினே ' என்னும் அருணகிரியார் வாக்கு பொய்க்குமோ ! வேருெருவரைப் பாடேன் என்றிருந்த மனமுங் குணமும் lh , -
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/31
Appearance