உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# வசந்தம் மலர்ந்தது .# வீட்டிலே தாம்மா இருக்கே, பயப்படாதே" என்று அவனே அனைத்துக் கொண்டாள் நீலாவதி. சுட்டிலில் அவ னருகில் அமர்ந்து, அவளேத் தன் மீது சாய்த்துக் கொண்டு அன்பாக வருடினுள். ஏ. லசுமி, அந்த வெள்ளிக் கூஜா விலே பாது காய்ச்சி வச்சது இருக்கும். அதை எடு. குழந்தை என்னபாப் பயந்திட்டுது: இன்னும் மேலெல்லாம் பத்தி நடுங்குது பாரு’ என்ருள் என்ன ராஜம், சொர்ப் பனம் ஏதாவது கண்டியாம்மா?’ என்று அன்பாக விசாரித் தான். . இம் என்து தலேயசைத்தாள் ராஜம், ன்ைன சொப்பனக்?" :ன்னேயசர் குறுக்கிட்டார். இப்ப என்ன கேள்வி இது புள்ளேன பதறி எழுந்திருச்சிருக்கு இன்னும் நடுக் கம் தீரவே. அதுக்குள்ளே அந்தப் பயங்கரத்தைத் திரும்ப தினேச்சுப் பார்க்கனுமா என்ன!"

ேலக்காரி லக்ஷ்மி ஒரு டம்ளரில் பால் கொண்டு வந்து கொடுத்தாள். குடி கண்ணு. பயப்படாதே, நாங்கள் எல்லாம் தானிகுக்கோமே என்று தேற்றினுள் தாய். ராஜம் மெதுவாக டம்ளரைப் பிடித்து சாப்பிட்டாள். அவள் கைகள் இன்னும் நடுங்கின.

ரோம்பப் பயத்து போனு, பாவம்! மங்கள நாளுமா அதுவுமா ஊம், கல்யாணத் தன்னேக்கா இப்படியெல்லாம் வரணும்' என்று எண்ணிப் பெருமூச்செறிந்தாள். நீலாவதி. சட்டென்று கடிகாரத்தைப் பார்த்த பண்ணையார் ‘மணி ரெண்டனரயாச்சா! சரி, எல்லாரும் படுத்துத் துங்குங்க. ஆாக்கம் வராட்டாலும் கண்ணே மூடிக்கிட் டாவது படுத்துக் கிடந்தால்தான் நல்லது. நேரமாச்சு’ என்ருர், பிறகு ஆமா. மாப்பிள்ளை எங்கே? இவ்வளவு கலவரத்துக்கும் அவர் தலேயே காட்டவியே என்ன! அசந்து கற்த்து தாங்கமுரா என்ன! எங்கே படுத்தாரு அவரு?" என்று விசாகீத்தார்,