4. வசந்தம் மலர்ந்தது 3. ணும்னு இல்லே. அவளை நல்ல அந்தஸ்திலே வீடுவாசலோடு வைக்கணும்.கிறதுதான் என் ஆசை. அவளுக்குக் கல்யாண மாகி, பிள்ளே குட்டிகள் எல்லாம் வளர்ந்து சமர்த்தாவதைப் பார்த்துவிட்டு நான் ராமேசுரம், காசி, கங்கைன்னு போயி புண்ணியம் சம்பாதிக்கலாம்னு எண்ணியிருக்கேன்' என்று செல்லி பத்தாள், அந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் தயவு அவளுக்கு அதிக மிருந்ததனுல், பெரிய வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் அவள் போய் வந்ததால் மற்ற வீட்டுக் குழந்தைகளையும், அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு நடக்கிற கல்யாணம், கார்த்திகை: களே பும் பார்த்துப் பார்த்து தன் தனி மகளையும் அந்த மாதிரி தியிேல் ஸ்தாபித்து விடவேணும் என்று ஆசை கொண்டி குக்கலாம் அவள். அவள் மனம் பண்புற்று தனது-தான் வாழ்த்த வாழ்வு-பிழைப்பு:மீது அவளுக்கே வெறுப்பு ஏற் பட்டிருக்கலாம், தன் செல்வ மகளாவது நல்லபடியாக இாழி.டுமே என்ற நினைவு எழுந்திருக்கும். வில்: சங்கீதப் பயிற்சிக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந் தாள் அந்த ஊர்ப் பெண்கள் பள்ளிக்கூட்டத்தில் ஆருவது வரை படிக்கவைத்தாள். அதற்குமேல் படிக்கவேண்டிய தில்லே என்று கட்டுப்படுத்தி பெரிய இடத்துப் பெண்கள் மாதிரி வீட்டோடு இருக்கச் செய்தாள். அவன் வீட்டுக்கு வந்துபோகிற பெரிய மனிதர்கள் ராஜத்தைப் பற்றி அவளிடம் விசாரிப்பார்கள். அவளுக் குப் பொட்டுக்கட்ட வேண்டாமா? வயசாச்சே!” என்பார் கள். அதுக்கு எனக்கு இஷ்டமில்லை. அவளுக்கு நல்ல மாப் பின்னேயாகப் பார்த்து மணம் முடிச்சு வைக்கப் போறேன்" என்று தனது ஆசையை வெளிப்படையாகச் சொல்ல ஆரம் பித்ததும், மற்றவர்கள் சிரித்தார்கள். இவளுக்கு ஏன் இப் படிப் புத்தி போகிறதென்று அனுதாபம் உகுத்தார்கள்.
பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/35
Appearance