உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது #1 களாகக் கல்யாண மாகாமல் வீட்டோடிருந்து தனது இரு பத்தோராவது வயசில்தான் மனக்கோலமேற்ற Aங்கை. "சின்னப்புள்ளெ மாதிரிப் பாவாடையும் தாஅணியுமா அலங் காரஞ் செஞ்சு சிரிச்சு மயக்கிப் பேகதாள் என்ற உண் மையை அம்பலப்படுத்தி தும், செங்குளத்தின் பெண் வர்க் கமே திடுக்கிட்டு விட்டது என்ருல் மிகையல்ல.

"அவ நடத்தியே அப்படி அப்படித்தான்னு போன வருஷமே எங்க திருநவேலி மச்சின் சோன்னுளே’ என்றும், பொம்பிளேயாக் குடுத்தனக்காரியா இல்லாமே இப்படி அல் :ாளா மனுவி சீ, என்ன வேண்டிக் கிடக்கு என்றும் சுதந் திர விமர்சனப் பிரகடனங்கள் பிறந்து புரண்டன. அந்த ஊரிலே. "அவ என்ன செய்வா! பேர்ம்பிளேக வாழ்றதும் கெடுற தும் புருசனைப் பொறுத்து இருக்கு அவன் அடிக்க வேண் டாம், உதைக்க வேண்டாம். அவன் கண்ணே உருட்டி முழிக் கிற முழியிலேயே, ஒரு பொம்பளே பாப் பொறந்தவ அஞ்சி ஒடுங்கிப் போகவேண்டாம்? எவஒேருத்தன் அதட்டல்லேயே அவளே நில்லுன்ஞ நின்னும் இரு இன்ஞ் இருக்கவும் ஆட்டி வைக்கானே அவன்தான் நல்லமுறையா குடும்பம் நடத்த முடியும். அதில்லா இந்திப் பொன்னம்மா புருசன் மாதிரி வெறும் பொன்னஞ் செட்டி மட்டையா இருந்தா பொம்பிளே இப்படித்தான் கூத்தடிப்பா, ஆமா இது செங்குனத்துப் பெண்ணுலகம் செய்த முடிவு. பண்ணையார் சிவகுருநாதபிள்ளை அர்ஜுன ரசனைப் பேர் வழி. அதனல் அவர் தனது இளம் மனைவிக்கு சகல சுதந்திர மும் கொடுத்து, அவளது ஆசைகளுக்குத் தடங்கல் செய் யாது அவளே மகிழ்வுறுத்தி வந்தார். விசயம் என்னன்னு கேட்கணும்' என்று சுவையாக ஏதோ சொல்ல வந்து, திறமையான கதாசிரியன் மாதிரி శి. ^, "; ("ஸ்ஸ்பென்ஸ்") அந்தரத்திலே அலக்காக நிறுத்தி ஆவலேக் 3