12 மழவரைச் செருவிற் சுருக்கி" எனவும் வருவன பலவுங் காண்க: இவையெல்லாம் தன் காட்டிலேகோல்முறைவாராது குறும்பு செய்த பல்வகையினரைக் கன்கோல்முறைவைத்த செய்தியையே குவிக்கு மென்று கொள்க. + இனிக் குடகக்கொங்கர் என்ருெருவகையார் கண்ணகியின் கடவுண்மங்கலத்துப்போத்து வரம்வேண்டினரென்று கேட்கப்படுமா லெனின் அவர் இக்கொங்குகாட்டினான்றி வேறல்லாமை அவரை யே பதிகத்துக் கொங்கிளங்கோசர்' என்றகளுனும், அதற்கு ا |(لئےyயார்க்கு கல்லார் கொங்குமண்டலத்து இளங்கோவாகிய கோசர் என்று உரைத்தமையானுமுனாப்படும். மற்றுக் குடகக்கொங்கர் என்றது மேற்றிசைக்கணுள்ள கொங்கர் -து. குடம், குடகம், குடக்கு குடகு இவை மேற்விசைக்குவழங்கும் பெயர்களென்று உணர்க. கொங்கை பாண்டும் குடகொ ங்கு என்பதுபற்றி குடகமும் மேற்றிசைக்குப்பெயராதல் கருதிக் குடகக்கொங்கு என்று வழங்கிய தன்விவேறன்றென்க. இது சோணுட்டுச் சிதம்பரத்தைக் குன சிதம்பாமெனவும், கொங்குநாட்டுச் சிதம்பரத்தைக் (பேரூர்த்தலம்) குடசிதம்பரமெனவும் கூறுதலானும் உணரப்படும். இங்ங்னங் கொள்ளாது கொங்குநாட்டுத்தமிழரே ஒருகாரணத்தாற் குடக காட்டுச் சென்று வதிந்தார். இவர் அவராவரென்றுகூறின் ...2,ဝါို தொருவாறு பொருந்தும்; என்னை காரணமெனின்? பொதியின் மலைக்கணிருங்க ஆப் என்னும் அரசைெருவன் இக்கொங்கரோடு போர்புரிந்து இவரை மேல்கடலிலே ஒட்டி ஞனென் J)/ 'யேளித்த வண்ணல் யானே யெண்ணிற்கொங்கர்க் குடகடலோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே' (130) என்னும் புறப்பாட்டானவியப்படுதலான் இவர் அக்காலத்து மேல் = = ."לר # i. * - ■ is i. கடற்பக்கத்கோடி ஆண்டுள்ள மலைப்பக்கங்களில் வதிந்தாராவ ■ = in o h # H. r - ரென்று ஊகிக்கப்படுமாதலானென்க. எங்ங்னமாயினுங் கொங்கர் சேரனுடைய குடபுலத்தவர் என்னுமிடத்தும், கொங்கு அவ - --o He == == ■ - அடைய குடபுலத்ததே என்னுமிடத்தும் யாதோரையமும் உண் டாகாமை யிவற்ருற்காண்க. m
பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/13
Appearance