உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கனவுரைத்தது அறியத்தகும்.அவர் இங்குக் கொடுங்கோளுரிலிருந் காசாண்ட சோமான்பெருமாளுயனருக்குக் கொங்குநாடுரிய தென்றுபாடுதல் காண்க. இதற்குப் பொருத்தவே அவிநாசிப் புரா ணத்தில் சேரமான் பெருமாள் நாயனர் சிதம்பர தரிசனத்திற்கு எய்துகின்றவர் "மங்கலமா மலைநாட்டு வளச்செறிவுங் கண்டுநெடுங் கொங்கணேந்தாம் பிரவதியின் குளிர்கரையின் புடைசார்ந்த மங்குறவழ் மகின் முதுர் வஞ்சிவளம் பதிபுக்கார்" ன்.அம், 'நம்பதியுங் திருநாடு கலனுேவென் விதங்கேட்டுக் தம்பமெ அஞ் செங்கோன்மை தளராமை கிலைநிறுவி யும்பரிறை யெனவிருந்தா ருதியர்குல திபகனர்' என்றும் பாடினர். இதனும் பண்டைச் சேரர் கொங்குகாட்டின் பாப்பு எளிதிலவியப்படும். இவ்வாவின்குடிக்கும் கொல்லிமலைக்கு மிடையே கான் காவிரி, ஆன்பொருகை, குடவறுை எனப் பெயரிய ஆறுகள் பலவுள்ளன என்றுணர்க. குடவறுை என்பது மேற்விசை யுடையவனதாறு என்று பொருள்படுவதாம். ஆன் பொருகை காவிரியுடன் கூடும் யாறென்று பதிற்றுப்பத்து மாமலைமுழக்கின்' என்னும் பாட்டுரையானுணர்க. இங்ானம் சோர் குடபுலத்துள்ள தும், சோர்க்குச் சிறக்ககுடவரையாகிய கொல்லியைத் தன்கனு டையதும், சேரர் கொடுந்தமிழ் மலைநாட்டைத் தன்னுட்கொண்ட தும், சேரர்க்குரிய ஆன் பொருகை, குடவறுை முதலிய யாறுகளே யுடையதும், மலைநாட்டுள்ள தெனப்பட்ட பேரூரையுடையதும், பாண்டிநாடுவரை பாங்த கிலனுடையதுமாகிய சேரர் கொங்குநாடு சோணுட்டெ ல்லையிலுள்ள தென்பது எல்லார்க்கு மொப்பதாகும். சேக்கிழார் 'கொங்கர்நாடு கடத்தருளிப் பொன்னுட்டவரு மனேக் தாடும் பொன்னிநீர்காட் டிடைப்போவார்” எனக் கூறுதலானும் இஃதறியப்படும். இதற்ை கொங்குாைடுஞ்சோழர்நாடும்.அடுத்துள்ள வர்.அறு புலப்படும். மற்றுச் சேக்கிழார் கொங்கர்னாடு கடந்துபோய்க் குலவுமலை சாட்டெல்லேயுற" என்க்கவியதனும் சோர்மலோட்டைக் கொங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/22&oldid=889214" இலிருந்து மீள்விக்கப்பட்டது