உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 இனிக் கருவூரென உலகவழக்கினும், வஞ்சியென அால்வழக்கி ஆணும் உள்ள இவ்வூர், ஆன்பொருகையாற்றுக் கரையிலுள்ளதென் பதி, 'கடும்பகட்டியா னே நெடுந்தே ர்க் கோதை திருமாவியனகர்க்கருவூர் முன்றுறைத் தென்னிருபர்கரைக்குவைஇய கண்ணுன்பொருநை மணலிலும் பலவே'. (அகம்-93) எனவும், 'வஞ்சிப்புறமதிலலைக்குங் கல்லென்பொருகைமணலினும்' (புறம்-347) எனவும் வருதலானவியப்படும். பதிற்றுப்பத்துரைகாரர். "......செங்குணக்கொழுகுங் காவிரியன் றியும் பூவிரிபுனலொரு மூன்றுடன் கூடிய கூடலனேயை' (பகிம்-50) எனவரும் பகிற்றுப்பத்தடிகட்கு உரைகூறுமிடத்து 'மூன்றுடன் கூடிய கூடல் என்றது அக் காவிரிகானும் ஆன் பொருகையும், குடவன் என்ருற்போல்வதோர் யாறும் என இம்முன்அஞ்சேரக்கூடிய கூட் டம் எ - று. காவிரியனேயையாவதேயன்றி மூன்றுடன்கூடிய கூட் டக்தனேயை யெனக்கொள்க' என விளக்கிஞர். இதன்கட் காவிரி யும், ஆன்பொருகையும், மம்ருேர்யாறும் சேரக்கூடிய கூட்டம் என்று தெளிவித்தவாற்ருன் ஆன்பொருகையும்காவிரியும் ஒரிடத்துக்கலப்ப தென்பது நன்குபெறப்பட்டது. இகனல் வஞ்சி யெனவும், கருஆரென வும் மேற்கண்டஊர் காவிரியொடுகூடும் ஆன் பொருநையாற்றின்கரை யினதென்று தெரிவ்தாகும். காவிரியொடும்கூடும் ஆன்பொருகை யாற்றுக்கரையின்கனுள்ளது கருவூர்வஞ்சியென்பது தெரிக்கவாற் அ7ல் கருஆர்வஞ்சி மேல்கடலோரத் தில்லையென்றும், குடபுலமாகிய சோனுட்டில் அகநாட்டுள்ளதென்றும் நன்கு அணியலாகும். தொல்லாசிரியர்கள் பல்லிடத்தும் காவிரியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/46&oldid=889267" இலிருந்து மீள்விக்கப்பட்டது