விளையாட்டே வினையானது வரதன்-ஆல்ை, நீ படிப்பில் புலியோ ? முருகன்-ஏனடா அதிகமாகப் பேசுகின்ருய் ? கான் என்னைப் புலி' என்று சொல்லிக் கொண்டேளு ? ஆல்ை, நான் உன்னைப்போல் அடிக்கடி உபாத்தி. யாயரிடம் அடிப்பட்டதில்லை பாடம் தெரியாமல் விழித்ததும் இல்லை. வரதன்-ஆளுல் உங்கள் பெரிய அண்ணு உன்னைத் தானில் கட்டி உதைப்பார். முருகன்-ஓ ! நீ உங்கள் அப்பாவிடம் என்றும் உதைப்பட்டதே யில்லையோ ? அது போகட்டும் வரதா, அன்று உன்னை ஒரு சோம்பேறிப் பையன் உதைக்க வந்தானே-அப்படி நான் யாரிடமேனும் உதைபட் டேன ? வரதன ஒரு சோம்பேறி உதைக்க வந்தது உண்மை. அந்தச் சோம்பேறிச் சிறுவன் ஒருநாள் தெருவில் கோலி விளையாடிக்கொண்டிருந்தான். அவ்வழியாக வந்த வரதன் அக்கோலியினைக் காலால் உதைத்துத் தள்ளினுன். அதல்ை அந்தச் சோம்பேறி, வரதனை அடிப்பதற்கு வந்தான். ஆனல் வரதன், வேகமாக ஒடித் தன் வீட் டில் நுழைந்து கொண்டான். இந்தச் செய்தியை அப்போது முருகன் சொல்லிய தால் வரதனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இதைப்போன்ற ஒன்றை முருகனுக்கு நினைப்பூட்டி அவன் வாயை அடக்க வரதன் முயன்ருன். அவ்வாறு யாதும் அகப்படவில்லை.
பக்கம்:வரதன்.pdf/14
Appearance