உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


ழைத்த குழுவினர், தங்கள் ஆடுமிடங்களில் (Positio; போய் உடனே நிற்காமல், தங்கள் குழுவினர் தயாரா; விடவேண்டும் என்பதற்காக, தாமதப்படுகின்ற கர் யங்களை மேற்கொள்வதும் உண்டு. அதனை யெல்லா உணாந்து,வளைகோல் பந்தாட்டம் மிகவும் விரைவால் ஆட்டம் என்பதனை உணர்ந்துகொண்டு ஆடவேண்டு. தனி அடியை அடித்துத் தொடங்குபவர், பந்;ை கடு ஆடுகளத்திற்குள் செல்வதுபோல் அடிக்க: கூடாது. ஆடுகளத்தின் பக்கங்களுக்கும், பக்க கோடுகளுக்கருகே செல்வது போலவும் அடித்தாட வேண்டும். நிலையாக திறுத்தி வைத்திருக்கும் பந்தை, வலிம்ை யாக விரைந்தேகும்படி அடித்து அனுப்புவது என்பது சற்று சிரமமான காரியந்தான். அத்துடன், தோள் களுக்கு மேல் கோலை உயர்த்தும் தவறுக்கும் ஆளாகா மல். மிகச் சாதாரண எடையுள்ள ஒரு கோலால் பந்தை வலிமையுடன் அடித்தாடுவது எளிதல்ல என்பதால், பயிற்சி நிறையப் பெற்ற பழக்கத்தாலேயே விரைவாக வும், வலிவாகவும் அடித்தாட முடியும் என்பதனை மனதில் கொள்ள வேண்டும். எதிரி காக்கின்ற இலக்கின் எல்லைக்கருகில் தன. அடி எடுக்கின்ற வாய்ப்பு கிடைக்கும் பொழுது, பந்தை இலக்கை நோக்கியே, இலக்குக்கு நேராகவே தள்ளு வதுபோல் அடித்தாட வேண்டும். அவ்வாறு ஆடும் பொழுது. எதிர்க் குழு இலக்குக் காவலன், பந்தைத் தடுக்க முன்ல்ை ஓடி வருவதா அல்லது மற்ற எதிராளி களின் இயக்கத்தைக் கவனிப்பதா என்ற எண்ணங் களுடன், குழம்பி ஆடும்பொழுது, தனி அடி எடுத்தாடி யகுழுவின் முன்னுட்டக்காரர்கள் பந்தை நோக்கிப்