உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


குழுவிலுள்ள ஒரு ஆட்டக்காரரால், பந்து மு. பந்து முழுவதும் அசைவில்லாமல் நிலையாக நிறுத் பட வேண்டும் என்பதும் அவசியமல்ல. ஆனல், அடிக்கப்படுமுன் அசையாமல் நிலையாக பந்து இரு வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அப் இல்லாமலிருந்தால், தடுக்கும் குழு ஆட்டக்க உடலின் மீதோ அல்லது கோலின் மீதோ பட்டு, பி தாக்கும் குழு ஆட்டக்காரரின் கோலில் பட் பந்து இலக்கினுள் சென்ருல்தான் வெற்றி எண் ெ முடியும். (7) 35 or påOr (Penalty-Corner) முனை அடி அடிக்குரிய விதிகளனைத்தும் தண் முனைக்கும் பொருந்தும் என்ருலும், அதற்கென்று சி விதி விலக்குகள் உண்டு. == என்ருலும், தண்டமுனை அடியை எடுக்கும் தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவர் தான் விரும்பும் ஏதாவது ஒரு பக்கத்தில் அதாவது கடைக் கோட்டில் பந்தை, வைத்துத் தனி அடியை எடுக்கலாம். 靈 ஆனல், தண்டமுனை அடி எடுக்கும் இடம், இலக்குக் கம்பத்திலிருந்து 10 கெச் தூரத்திற்குள்ளாக் இருக்கக் கூடாது. ஆட்டக்காரர்கள் அனைவரும் கிற்க வேண்டிப் இடங்கள் முனை அடிக்குக் குறிப்பிட்டது போலவே தான். வேறு மாற்றமில்லை.