அதிகரிப்பதும் வழுவல கால வகையினுனே' என்று வளர்ந் வருவது சிங்:புரத்தின் நியதியாய் அமைந்துள்ளது. இந்த நியதியின்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் புதுக்கிi:ம் பின்னே. இ! தாத்தா போல் எப்.டி:ே ஏகப்பட்ட பணம் சம்பாதிக் 荔, ம் இல்லை. தகப்பனப்போல வாயடியும் ரை அடிச்சு உலையிலே போட்டு தன் தும் சமர்த்தியமுங் கிடையாது. எனினும், அவர்கனைப்போல வீட்டோடு இருந்து சாப்பிடுவோம்' என்ற எண்ணம் கட்டும் சின்ன வயசு முதலே ஊறிப்போய் விட்டது. அன்ை உள்ளத்திலே. அவருடைய மகன் செல்லையா புதிய வார்ப்பு. குடும்ப திலமையும், ஆரின் நிலையும், வாழ்க்கையும், கால ஓட்டமும் அவ&சச் சிறுபிராயம் முதலே வெகுவாகச் சோதித்து உருவாக்கி 'ட்டன. எஸ். எஸ்.எல்.வி. யில் பாஸ் பண்ணுத அவனுக்கு எளிதில் வேலை கிடைக்கவில்லை. வேலே இல்லாமல் வீட்டில் இருந்த ஒரு வருடமும், பெற்ருேக்களிடம் அவன் வாங்கிக் கட்டி: ச்ைசும் பேச்சும், ஊராரின் குறைகூறல்களும், வீட்டு - அவனே ஒரு நவீன புத்தன் ஆக்கி, அனு பேறும்படிச் செய்துவிட்டன. குல் 懿盤磁翠醬 வஞாஞ்ேதய - ர்கள் எவரிடமும் சொல்லாமல் 羧 அந்நாளைய வழக்கமாக ந்தது. பையன் ஆப்படிச் செய்யவில்லே. ஒருவரிடமும் என்னத்தை வெளியிடாமல், டிவுனுக்குப் :ோய், பெரிய ஒன்றில் செர்வர் ஆகச் சேர்ந்து விட்டான். இதனால் உய சாப்பாட்டுப் பிரச்னையும் தீர்ந்தது. சம்பளம் தேச கொஞ்சம் பணம் கிடைக்கவும் வழி பிறந்தது. ாலந்து நாட்களுக்கும் பிறகுதான் இந்த விஷயம் பர்க் கியம் பின்னக்குத் தெரிய வந்தது. டவுன் போய் வந்த சிவபுரத்து அண்ணுச்சி ஒருவர் அவரிடம் வத்தி வைத்து’ விட்டார். பிள்ளை குதியாய்க் குதித்தார். கல்கத்தாப் பிள்ளை • லே இப்படி ஒரு காவோலேப் பயல் பிறக்கணுமா? ட்டுப் பிள்ளை சேர்த்து வைத்திருந்த மதிப்பு என்ன இப்படி அவருக்கு உரிய பாட்டுகளைப் புலம்பித் தீர்த்தார். டவுனுக்குப் போய் அந்தப் பயல் மூஞ்சியில் முழிக்க விருப்பவில்லை என்று ஊரிலேயே புகைந்து பிெர்றுமிக் கொண்டிருந்தார். ஒரு நாள் வீட்டுக்கு வந்த செல்லேயாவிடம் கத்தினர். அவன் பொறுமையோடு பேசின்ை. உழைப்பது கேவிலம் இல்லை. உண்மையாகவும் நேர்மையாகவும் உழ்ைக்கத் ទ្វ 48
பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/50
Appearance