இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
வேட்டை நாய்
போர்க்களத்தில் அவனைக் கண்டாலே எதிரிகளுக்கு நடுக்கம்தான்! ‘டேய், சுலேன்’ (வேட்டை நாய்) வருகிறது! ஒடிவாருங்கள்; ஒடிவாருங்கள்!” என்று கூவிக்கொண்டே எதிரிகள் புற முதுகு காட்டி ஓட ஆரம்பித்து விடுவார்கள்: அவ்வளவு பயம் !
(படம்)
அயர்லாந்துக் கதை