xvi ஒர் அறையில் விமானத்துடன் தேவியும், ஒரு பக்கம் பூரீ வள்ளிமலை ஸ்வாமிகள் உருவப்படமும், மற்ருெருபுறம் ரீ ரமண மஹரிஷிகளின் உருவப் படமும் வைக்கப்பட்டன. அன்பர் ஒருநாள் கால பூஜை துவக்கும் சமயம் மீளுகூவி ஸ்தோத்திரம் படி ' என்று தேவி கட்டளையிட்டதாக உணர்ந்தார். அன்றுமுதல் தேவியின் முன் மீனுகூவி ஸ்தோத்திரம் படிப்பது வழக்கமாயிற்று. பிறகு செளந்தர்யலஹரி புத்தகம் ஒன்றில் மீனr அஷ்டோத்ரத்தைக் கண்டதும் வெள்ளிக் கிழமைகளில் இந்தத் தேவிக்கு மீளுகூதி அஷ்டோத்ர அர்ச்சனை செய்யும் வழக்கமும் ஏற்பட்டது . இந்தத் தேவி உத்ஸவவிக்ரகம் போல விளங்கி வருகின்றனள. XIV. மங்களம் மேற்கூறிய விவரங்களிலிருந்து இந்த ஆலயத்தில் வீற்றிருக் கும் தேவியின் திருவோலக்கப் பெருமை நன்கு விளங்கும். மேலும் இத்தேவியின் சக்தி வேகம் இந்நூலில் வெளிவந்துள்ள அலங்காரம், அநுபூதி ஆதிய நூல்களைத் தவிர, எண்ணெழுத்து மாலை என்னும் புதுவகை அருட்கவி நூலையும், அந்தாதி, இரட்டை மணிமாலை, எம்பாவை, பள்ளியெழுச்சி, பதிகங்கள், பிள்ளைத்தமிழ், பல்லாண்டு, ஆதிய பல திறத்துநூல்களையும், நான்காரைச் சக்கரம், (சக்ரபந்தம்) இரட்டை நாகபந்தம் (ரதபந்த) திரு எழுகூற்றிருக்கை ஆகிய சித்திரகவிகளையும் அன்பர்கள் வாயிலாக வெளிவரச் செய்துள்ளது. ' கித்யோத்ஸ்வே பவேத்யேஷாம், நித்யறு நித்ய மங்களம் ” என்றபடி கித்யோத்ஸவத்துடன் பொலிகிருள் தேவி. அவளுடைய பாதார விந்தங்களில் கருத்தைப் புகட்டி இகபர செளபாக்யங் களை நாம் அடைவோமாக. வைஷ்ணவி ஆலய வரலாறு முற்றும் लोकाः समस्ता स्सुखिनो भवन्तु சு ப ம் திருமுல்லை வாயில் (Via) u19.
- இவை விளக்கப் படங்களுடன் அச்சில் உள்ளன. இரண்டாக் தொகுதி யாக விரைவில் வெளிவரும், ! I * *
வைஷ்ணவி ஆலயம் சன்மார்க்க சங்கம்