உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 (பாரிகாதை

  • நிரப்பிடும்பை பல்பெண்டி ராளனறியும்'

- (நான்மணி.95.) எனச் செத்தமிழ்ச் சான்ருேர் பழித்துரைத்தது கொண்டு, வதுவை முறையில் ஒருவற் கொருத்தியாய் வாழும் இல்லற வியல்பே வற்புறுத்துக் கூறப்பட்டது. இதுவே கபிலர் திருவுள்ள மென்பது அவர் காரியை நோக்கிக் கூறிய புறப் பாட்டில், “ வட்மீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை நினதென விலை நீ " (புறம்-122.) என ஏகபத்தினி விரதத்தைப் புகழ்தலானறியலாம். பாரி யை எல்லோள் கணவன் என்று இவர் பாடுதலல்லது பல் பெண்டிராளன் எனக் கூரு பையும் கினேக்கலாம். பாளி மாய்ந்த பின்னர் இடர்ப்பட்டுப் பறம்பு விடுத்துச் செல்லும் போது, இவ்விருமகளிர்க்கும் இருமண மக்களைத் தேடுங் கருத்தினராய், மகளிர் நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே" ( |றம்-113.) என இவர் கூறுதலுங் கண்டு கொள்க. துன்ப நிலையிலும், மகளிரும் தக்க பருவமுற்று மணத்திற்குக் காலங் தாழ்க்கும் சமயத்தும் யாரேனும் இவர்குலத் தொருவன்பாற்புகச் செய்தல் கருதாமல் கிழ வரைப்படர்த்தே செல்லுதும் என்று தெளியக் கூறுதல் 고 T ண்க இ তেfী த் ெ தா ல்காப்பியப் H,” க் தினே யிய அள் (கு-24)

  • நிகர்த்துமேல் வந்த வேந்தைேடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும்"

என்புழிப், 'பெண்கோ ளொழுக்கத்தினெத்து மறுத்தல் பற்றிப் பகைவய்ை வலிந்து கோடற்கு எடுத்து வந்த அரச ளுேடு முதுகுடித்தலைவராகிய வாணிகரும் வேளாளரும் தத்தம் மகளிர்ைப் படுத்தற் கஞ்சிய மகட்பாற்கர்ஞ்சியா னும்' என்று நச்சினர்க்கினியர் உரை கூறி வேங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/36&oldid=728010" இலிருந்து மீள்விக்கப்பட்டது