பக்கம்:Sati Sakti.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கா. அடே! யாரோ சன்னியாசி, ஏமாந்துபோனே!-உம்மர்ரியம்மா, மாரியம்மா (திரும்பிப் போகப் பார்க்கிருள்). கருட (குரலே மாற்றிக்கொண்டு) அம்மா, ஒனக்கு என்ன ஒனும்? கா. ஏ! உனக்கென்னத்துக்கு அது.ேஏ சன்னதி, எனக்கு ஏதாவது ஒனும்-உம் வேலையெப் பாத்துக்கினு போ. கருட காம் பூட்டால் நீ வேண்டாது வாாது? பத்திரம். கா. ஏ. சன் ஒசி, என்ன ரொம்பப் பேசறே....காலு என்ன வேண்டாது சொல்லு பாக்கலாம். கருட (கண்ணே முடித் திறந்த) உம் புருசன் திரும்பி வர இணும்னு வேண்டரே! கா. ஆ| ஆ சன்னசி, நீங்க ரொம்ப தெரிஞ்சவரா இருக் கிiங்கி எழ்புருசன் எப்போ திரும்பிவருவான் செர்ல் லுங்க சாமி, கருட அப்படிக்கேளு. (தண்ணமூடித் திறந்து) அதோ, இருக்கிற மாரியம்மா கோவிலுக்கு தெனம் ஒரு விாாம், பலஹாரம் கொண்டுபோய் வைச்சி, ராத்திரியிலே பூசைபோடு. ஒருத்தருக்கும் தெரியாமெ...ஒரு வாரத் துக்கெல்லாம் மாரியம்மா உம் புருசனெ அனுப்புவா, கா. சாமி, சாமி, அப்படியே செய்யறேன். கருட கல்ல பலகாரமாயிருக்கட்டும். இல்லாப்போனு, மாரியம்மாளுக்குக் கோபம் வரும். க. இல்லே சாமி, அப்படியே செய்யறேன். நல்ல பல காரமா கொண்டுபோய் பூஜே போடறேன். எப்படி யாவது எம்புருசன் திரும்பிவித்தா போதும். கருட ஓம் சாக்தி, ஒம சாந்தி. (போகிருன்). க ட் சி - 11 இடம் - மாரியம்மன் கோயில் காலம் .இ raj, மாரியம்மன் விக்காகத்திற்குப் பின்பாக கருடக்கோனுன் - -ாகக்கோனி ஒரு ஒளிந்துகொண்டிருக்கிருன்: பலகாரம் கொண்டுவருகிரு 莎邸。 (பலகாரத் தட்டை எதிரில் வைத்த) யம்மா! இண்ணக்கி நல்ல பலகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/20&oldid=730129" இலிருந்து மீள்விக்கப்பட்டது