பக்கம்:Sati Sakti.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள் செத்து சுண்ணும்பான, தான- திரும்பிவரான். அப்பவாவது புத்தி வருதா பாப்போம். (போகிருள்). க ட் சி . 8 இடம் ஓர் ஏரிக்கரை - காலம் - சாயங்காலம், ஒர் தபசி தன் கப்சையில் உணவை வைத்துவிட்டு, தன் காஷாய உடையையும் அதன் பக்கம் வைத்துவிட்டு, ஏரியிலிறன்கி ஜபம் செய்கிருன். ஜபம் முடிந்ததும் ஒம சக்தி ஒம சாக்கி சாக்கி சாந்தி ; என்று சொல் லிவிட்டு சோடுகிறன், கரு. ஒம சாக்தி-ஒம சாக்தி - சன்னுசி ரொம்ப கலலவரு. கம்பளுக்கு மந்தரம் கூட சொல்லிக் கொடுக்காாரு. சாப்பாடு போட்டாரு-துணி கொடுத்தாரு (சன்யாசியின் உடையைப் போட்டு: கொள்கிருன்). மக்தாமும் சொல் விக் கொடுத்தாரு. ஓம் சாக்தி ஒம சாக்தி. (விரைந்து போகிருன் - க ட் சி - 9 இடம் - கருடர் கோனுன் விடு காலம் - பகல். ளியில் 一ータベ : " —or 3. *. R - * : ... می یا ஜன்னலுக்கு வெளியில் கருடர்கோளுன் சன்யாசி உடையில் கேட்டுகொண்டிருக்கிமூன். - நாகக்கோனி வருகிருள் நா. (தவிர் கடைக்குகொண்டே துத்திக்கிருள்) உம் உம் ஒரு வருசமாச்சு ಟ್ರ-ಬ್ಲಿ-ಟಿ! எங்கே செத்துக் சுண்ணும்பானுனே என்னண்ணுலும் எம் புருசன்! சோம்பேறியாயிருந்தாலும் எம்பேர்லே அவனுக்கு ரொம்ப ஆ.செ. கானு அவனெ அடிச்சி கொறத்தி யிருக்கக்குடாது பாவம் மாரியம்மா, மாரியம்மா ! நீதிான் எம்புருசனெ எங்கிட்ட கொண்டாந்து உட னும் உனக்கு கல்ல பூசெ போடுறேன். - கருட (வெளியிலிருந்து) ஒம சாந்தி, ஒம சாந்தி, ஒம சாந்தி. கா. என்னுது எம்புருசன் கொாலாட்டமா இருக்குதே! (வெளியல் விரைந்துபோகிருள்). -- •. - கா ட் சி - it} இடம் - நாக க்கோனி வீட்டிற்கு வெளிப்புறம். -- கருடக் கோளுன் சன்யாசி உடையில் ஒம சாந்தி:என்.டி. சொல்லிக்கொண்டிருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/19&oldid=730128" இலிருந்து மீள்விக்கப்பட்டது