பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ు. கேள. ö苷。 份 அமலா தி க்யன் (அங்கம்-4. சீக்கிரம் ஆடை யெல்லாம்.தண்ணீர் கோர்த்துக் கொள்ளவே அவள் பாடிக்கொண் டிருக்கும் பொழுதே அப்படியே தண் னிருக்குள் இழுத்துக்கொண்டது பேதையை' ஐயோ! அவள் முழுகிப்போய் விட்டனளா ஆல்ை ? முழுகிப் போய்விட்டாள் முழுகிப் போய்விட்டாள் ! ஐயோ! பேதையே! அபல தண்ணீரை அதிகமாய்ப் பெற் றிருக்கின்ருய், ஆகவே என் கண்ணிர் உனக்கு வேண்டிய கில்லை. ஆயினும் இது நமது மனுஷ்ய சுபாவம் மானமா னது என்னதான் சொன்னபோதிலும் சுபாவத்தா லுண் டான வழக்கம் நம்மைவிட் டகலாது. இவைகள் போன வுடன் பெண்களின் பேதமை வெளிப்படும்.-மஹாராஜா, எனக்கு விடை யளியும்; கான் வாய் கிறந்துபேசுவே னுயின் கோபத்தாற் சுட் டெரிப்பேன். இந்தத் துக்கமானது அதனை கணக்கின்றது. (போகிருன்) நாம் பின் தொடர்வோம் கெளரீமணி. அவனது கோபத்தை அடக்கும்படி நான் எவ்வளவு கஷ்டப்படவேண்டிவந்தது! இப்பொழுது இது அதை மறுபடியும் மூட்டிவிடுமென்று அஞ்சுகின்றேன். ஆகவே, நாம் பின் தொடர்வோம் வா. (போ சிறர்கள்) காட்சி முடிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/150&oldid=725147" இலிருந்து மீள்விக்கப்பட்டது