பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அமல தி த்ய ன் (அங்கம்-1, அவன் பொருட்டு.--காமிப்பொழுது உங்களைவரவழைத்துச் சக்கித்த விசேஷம் ஈதாகும், பாஞ்சாலன் புதல்வனது விஞ் கிய சேனே முதலியன அவன் சிற்றப்பன் காட்டில் தேர்ங் தெடுக்கப்பட்டதால், இனி தன் தமயன் குமாரனுக்கு ஒரு உதவியும் புரியாமல் அவனே அடக்கி ஆளவேண்டும் என்று கண்டிப்பாய்க் கிருமுகம் இதே வகுத்து வரைந்திருக்கின் ருேம் அவன் சிற்றப்பனுக்கு அவன் முதுமைமேலிட்டுபல ஹீனனுப்ப் படுக்கையுட னிருப்பதால் இச்சிறுவனது செய் கையை அறியான்போலும். ஆகவே கருணுவயாவாலிதமண் டவா, உங்கள் இருவரையும் இங்கிருபத்துடன் வயோதிக னை பாஞ்சாலனிடம் அனுப்புகிருேம். இங்கிருபங்களில்விவ ரித்திருக்கின்ற விஷயமன்றி அம்மன்னனுடன்வேறுநீர்பேசி முடித்தற்கு உமக்கு உத்திரவில்லை. போய்வருவீர், விரைந்து சென்று உமது கடமையை முடிப்பீர். - கருவா. மகா ராஜாவின் சித்தம், எமது பாக்கியம், இங்ஙனமே எவ் விஷ்யத்திலும் எங்கள் கடமையை நிறைவேற்றுவோமாக! 菇幂 சந்தேகப்படவில்லை அதில் நாம் சந்தோஷமாய்ப் போய் வாருங்கள். (கருணுலயலும் வாலி, மண்டல னும் போகிருர்கள்.) பிறகு-லீலாதரா, உன் சமாசாரம் என்ன ? நீ ஏதோ நம் மைக் கேட்டனை, என்ன அது எவனேனும் குர்ஜா மன்ன னிடம் குறையினேக் கூறிட அவர்களது கொடாத துண்டோ? நாமாகக் கொடாது கேட்கச் சுதந்தர மில்லாது, நீ எதனை வேண்டக்கூடும் இச்சைக்கு அறிவு அடிமையா யிருப்பதி லும், வாய்க்குக் கை உதவுவதிலும்,குர்ஜா மன்னன் கின் தங் தைக்குப்பதின்மடங்கு அதிகமாய் உதவுவாரென உறுதியாய் நம்பு. லிலாதாா, என்ன வேண்டு முனக்கு ? ($ ராஜாதிாஜனே, கேகய மேகக்கேட்கின்றேன் விடை. அங் கிருந்து இங்குதான் மனமுவந்து உற்றது, கடமைப்படிதமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/16&oldid=725157" இலிருந்து மீள்விக்கப்பட்டது