பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அம தி க்யன் } % ولصالته ب} التي யகட்பும் இனை பிரியா திருக்க வேண்டியபடியாலும், இவ்வி தமாகப் பெருத்த விஷயங்க ளடங்கிய, டி.டி களையெல்லாம் அதிகமாய் அடுக்கி-இதில் வரைந்ததைப் பார்க் கறிந்த வுட்ன், மேலொன்றும் யோசித்துப் பாராமல், ஏறக் குறைய ஈசனேத் தியானிக்கும் காலமும் விடாது, இதைக் கொண்டு வருபவர்களை உடனே கொன்றுவிட வேண்டுமென்று, வரைந்தேன். இதை எப்படி முத்திரை செய்தீர்? ஏன், ஈஸ்வர சங்கல்பம் இதிலும் ஒத்திருந்தது. என் பையில் என் தங்தையின் முத்திரை மோதி மிருந்தது, அகினின் அம் தான் அச்சு வார்க்கப்பட்டது அந்த குர்ஜாத்தின் முத் திரை; பிறகு அந்தச் சாசனத்தைப்போல் மடித்து மேல் விலாசம் எழுதி, முத்திரை யிட்டு, பக்குவமாய் வைத்து விட்டேன், மாற்றியதை மற்றெவரும் அறியாதபடி. பிறகு, மறுநாள் தான் நாங்கள் சமுத்திரத்தில் சண்டை போடும் படி கேர்த்தது; அதன் பிறகு கடந்ததை கீ முன்பே அறிக் திருக்கின்ருய். - ஆகவே கிரிதரவம் ாஜகாந்தனும் அக்கதிக்குத்தான் போ யிருக்கவேண்டும். ஏன், அப்பா, அவர்களே அத்தொழிலுக்கு அத்தனை ஆசைப் பட்டார்களே ; அவர்களைப்பற்றி மனத்தில் எனக்குக் கவலை யொன்று மில்லை. அவர்கள் செய்கையாலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்தது, இரண்டு ஆட்டுக் கடாக்கள் முட்டி மோதிச் சண்டையிடுங்கால், இடையில் இரத்தம் குடிக்க வந்த நரியின் கதியைப்போல், பல முடை இருவர் பொரும் சமயம் மத்தியில் வரும் மடையர்கள் க.கி அபாயகரமானதே! த ரு f - r ஐயோ! இதென்ன அாசன் இவன் ! உனக்குத் தோற்ற வில்லையா ! இப்பொழுது என் கடமை யன்ரு இவனே நான்-எனது தந்தையைக் கொன்று, என் 2}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/167&oldid=725165" இலிருந்து மீள்விக்கப்பட்டது