பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羲、 அமலாதி க்யன் (அங்கம்-5. இனி கானகத் தானியில் பேச ஏவாக அவர் வாயினின்றும் கேட்டபடி அவ்விஷயத்தைப் பற்றியும் தான் பேசவேண்டி யிருக்கிறது. மனிதர்களுடைய மனமெல்லாம் மருண்டு கிடக் கும் பொழுதே, இவ்விஷயம் முதலில் உடனே முடித்தாகட் டும், கலகங்களும் குற்றங்களும் இன்னும் கேரிடாவண்ணம், மண்டபத்திற்கு, நான்கு சேனைத் தலைவர்கள் மஹாராஜாவுக் குரிய மரியாதையுடன் அ மலாதித்யரை எடுத்துச் செல் வட்டும். அவர் இவ்வரசை அடைக்கிருந்தால். அருங் குணமுடைய அரசனுய் ஆண்டிருப்பார் என்பதற் கைய மில்லை. ஆகவே அவரது பிரேதத்தை எடுத்துச் செல்லுங் கால், வி. சுவர்க்க மடைந்தவர்கட் குரிய சடங்குகளும் சங் கீத ஒலியும், அவரது புகழை எக் கிக்கிலும் பரவச் செய் யட்டும். பிரேதங்களை எடுங்கள்.-இத்தகைய காட்சியா னது படுகளத்திற்கே ஏற்றதானது, இவ்விடத்திற்கு அதிகப் பொருத்த மின்மையாய்த் தோற்றுகின்றது. நீங்கள் போய்ப் படைவிதர்களை பேரிகைகளை முழங்கும்படிச் சொல்லுங்கள். (பிாேதங்களைத் துக்கிக்கொண்டு எல்லோருமாகப் போகிரு.ர்கள் ; அகன் பிறகு பேரிகைகள் முழங் கப்படுகின்றன.) காட்சி முடிகிறது. நாடகம் முற் றி ற் று 3, MURTHY sco, M&DRs.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/184&oldid=725184" இலிருந்து மீள்விக்கப்பட்டது