பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இற். リp。 ونشأ إنني இம். அமி, இங்கி, இi): § அ ம லா தி த் ய ன் (அங்கம்-1, ாவரrே ? கண் ஹரிஹரா. ஒரு முறை நான் பார்த்த துண்டு உத்தமரான மன்னன், ம்ெ, மனிதனுய் மதிப்போம். எவ்விதம் யோசிப்பினும் அத்தகை உத்தமனே ஒத்தவரை இத்தரணி யில் எத்தினம் கானப்போகின்றேன் l அரசே, நேற்றிரவு உமது தந்தையைக் கண்டேனென்று நினைக்கின்றேன். கண்டனேயா யா ை: மஹாராஜாவை, உம்முடைய பிதாவை ! மஹாராஜாவை என் பிதாவை ! உமது ஆச்சரியத்தைச் சற் றடக்கி, இவர்கள் சாட்சியாக நான் கண்டதைக் கூறுமளவும், சற்றுசெவிசாய்த்துக்கேட்க வேண்டும் இந்த விசேஷத்தை. r ஈசன் மீ தானே சொல் சீக்கிரம், நான் கேட்கவேண்டும். இரண்டுமுறை, மாரசீலர், பானதார், ஆகிய இவ்விருவரும் காவல் காத்திருக்கையில், நடு கிசியில், காடாந்தகாரத்தில், இதைக் கண்ணுற்ருர்கள். உமது தந்தையைப் போன்ற ஒர் அருவம்,தலைமுதல் கால்வரை கவச முதலியன வணிந்து அவர்கள் முன் தோன்றி அவர்கள் அருகாமையில் கம் பீ நடையுடன் கடந்து சென்றதாம். பயமு மாச்சர்யமு மடைந்த இவர்கள் கண்டபடி, அவர் கையில் பிடித்திருந்த செங்கோலின் துரத்தில் மும்முறை நடந்தனராம். பயத்தி, குல் நடுநடுங்கிச் சிலிர்த்துப்போன இவர்கள், வாய் திறக்க முடியாது, அவருடன் ஒன்றும் பேசவில்லையாம். இவைகளை யெல்லாம் இவர்கள் மிகவும் ரகசியமாய் எனக்கக் கூ 鑫 ഒ് - கு : மூன்ரு மிரவு தானிவர்களுடன் காவல் காத்தேன்.அன்றைத் தினமும் அவர்கள் கூறியபடியே ஒவ்வொரு வார்த்தையை யும் மெய்ப்பித்து, அதே சமயத்தில் அதே உருவுடன் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/22&oldid=725188" இலிருந்து மீள்விக்கப்பட்டது