பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) அ ம லா கித் ய ன் 23 દ8. i.JssG\}, லி. L). $. பால. م لسانیات Ꮏ.ifᎥᏮa . அப. உடன் செல்வான் உன் நேயனும். கடன்வாங்குவையேல் உன் கருத்தின் கூர்மை மழுங்கும். எதனிலும் மேலாய் இதை எண்ணுவாய்; உன்றனுக்கே நீ உண்மையா யிருப்பாய் அங்க னம் இருப்பையாயின், இரவுபகலைப்பின் தொடர்வதேபோல் திண்ணமாய் உலகினில்ஒருவனுக்கும் நீ பொய்க்கமாட்டாய். என் ஆசீர்வாதத்தால் இவை உன் மனத்தில் உறைக்குமாக ! போய்வருவாய். ஐயனே, விடைபெற்றுக் கொள்ளுகிறேன் மிகுந்த வணக்கக் துடன், கால மாயது, காத்திருப்பார் காவலாளிகள், போ. அபலா, நான் வருகின்றேன். நான் கூறியது நன்ருய் ஞா பக மிருக்கட்டும். நீ கூறிய புத்திமதியை என் மனதெனும் பேழையில் வைத் துப் பூட்டி யிருக்கின்றேன். அதனை மறவா வண்ணம் இதன் - - * . ~ . - திறவுகோலை உன்னிடமே ஒப்புவிக்கின்றேன். . . நான் போய்வருகிறேன். (போகிருன்) என்ன கூறினுன் அபலா, உன்னிடம் அவன் :

  • * . . * .rö ... e میسٹیہ؟ . گر CY . . . . ._* ஒன்றுமில்ல்ை, ஏதோ இளவரசர் அமலாகித்யரைப்பற்றி

ஆ கன்ருய ஞாபகம் வந்தது எனக்குச் சொன்னர்கள், சில நாளாக அவர் உன்னே அடிக்கடி அந்தாங்கமாய்ப் பார்த்து வருகிரு.ராம், யுேம் அட்டியில்லாது தாராளமாய் அவரைக் காண்கின்றன.யாம். அப்படி யிருக்குமாயின்அங்கனம் நான் கேள்விப்பட்டேன்-அதுவும் ஜாக்கிரதை யாக-நான் உனக்குச் சொல்லவேண்டும் உன்னே நன்ருய் அறிகிலே இன்னும் என் பெண்ணுயதற்கும் உன் கெளரவத் திற்கும் ஏற்றது இஃதென அறிகிலே. உங்க ளிருவருக்குள் விசேஷம் என்ன? உரைத்திடுவாய் உண்மையை என்னிடம், சில நாளாக அவர் என்மீது காதல் கொண்டிருப்பதாகக் காண்பித்து வருகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/29&oldid=725195" இலிருந்து மீள்விக்கப்பட்டது