பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 i.jsso, அப. t_ftöð, -, Ꮏ.jifᏮa , t-a {_jssół), அ ம லா தி த் ய ன் (அங்கம் 1. காதல் சீ கேட்டினை விளக்குங் காரியங்களில் பகுத் தறி யும் அறிவிலாப் பேதையைப்போல் பேசுகின்ருய் ே ! அவர் காதல் கொண்டிருக்கின்ருர் என்று கூறுகின்றனேயே,அதை நம்புகின்றனயா நீ ? என்ன எண்ணுவது கான், என்று எனக்கு ஒன்றும் தெரிய வில்லை. சரி, நான் சொல்லுகிறேன் தெரிந்துகொள். பித்தளையைக் கண்டு பொன்னென மயங்கிடும் பேதையாம் சிறு குழந்தை யென மதிப்பாய் உன்னை. மேன்மையாய் மதித்திடுவாய் உன்றன; இல்லாவிடின் அந்தப் பழமொழிக் கேற்றபடி,உன் பெயரைக் காப்பாற்ருவிட்டால், எனக்கு ஒரு போனைப் பெற்றுக் கொடுப்பாய், பத்திரம். அண்ணு, அவர் கெளரவமாங் காதல் நெறியிலேயே என்ன வேண்டினர். எல்லாம் நெறிதான் என்று நினைக்கலாம் .ே போ, போ. சொன்னது மாத்திரமன்று அண்ணு, அதனை நம்பும்படி ஏறக்குறைய எல்லாத் தெய்வங்களின் மீதும் ஆணையிட்டுச் சத்தியம் செய்திருக்கிருர், ஆமாம், மீன் பிடிக்கத் தாண்டி லிட்டதுபோலாம். மோகங் தலைக் கேமினல் மனிதன் வாய்க்கு வந்தவிதம் தாராளமாய்ச் சத்தியஞ் செய்வானென நான் அறிவேன். இப்பிரமாணங்க ளெல்லாம், மின்னல்போல், உஷ்ணத்தைவிட قد திக ஒளி யைத் தருவனவாம் ; தோன்றுமுன் மறைந்திடும் ; காதலாம் அனலெனக் கருதாதே. இதுமுதல் கன்னிகையாம் உன்னை அவர் அடிக்கடி காணவிடாதே. அவர் பேசவேண்டின், உன் னைக் கட்டளையிடுவதைவிட, அதிகமாய் வேண்டும்படி, உன் கெளரவத்தை மேன்மையாய்க் காப்பாற்றிக்கொள். இதை உறுதியாய்நம்பு, இளம்பருவத்தவர்.இளவரசர் அமலாகித்யர், அவர் இச்சைவழிச் செல்ல ஏற்குமிவ்வுலகம் ; உனக்கது ஏ லாது. விவரித்துக் கூறுவானேன்? அபலா அவர் வார்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/30&oldid=725197" இலிருந்து மீள்விக்கப்பட்டது