பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அ ம லா தி த் ய ன் (அங்கம்-1 உள்ளம் வெடித்து அழிய விடாதீர்! பூமியில் புதைக் கப்பட்ட உமது உடல் அதைப் பிளந்துகொண்டு ஏன் வெளி வந்தது: ஈமச் சடங்குடன் இடுகாட்டில் சமாதி நிஷ்டை யில், அமைதியுடன் வைக்கப்பட்ட உமது பிரேதம் பூதவம் விட்டு இவ்வாறு வெளிவந்து உழல்வானேன்? மடித்த உமது உடல், மறுபடியும், முற்றிலும் கவச மணிந்து, கள்ளிருளில் கண்டோர் கடுங்கும்படி நடமாடுவானேன் எங்கள் மனத் துக் கெட்டா மாய்கையால், பேதை மாந்தர்களாகிய நாங்கள் மருட்சி யடைவானேன் கூறும் ! இது என் எதன் போ ருட்டு என்ன செய்யவேண்டும் நாங்கள் p அருவம் அமலாதித்யனே அழைக் கின்றது.) ஹ. உடன் நீர் போக அழைக்கின்றது உம்மை, உம்முடன் தனி யாய் உரைத்திட ஏதோ விரும்புவதேபோல் LQ甄。 எவ்வளவு மரியாதையா பழைக்கின்ற ம்மை தனியாய் வு r ஆெ 2 து بييتي - - * * - - - - * வேறிடம் தன்னுடன் ஏக! ஆயினும் போகாதிர் í i.—S3?'s

  • ஆ - இற. வேண்டாம், போகலாகாது. அம. அது பேசாகிருக்கின்றதே நான் போகத்தான் வேண்டும்.

ஹ. வேண்டாம் அரசே, அம. ஏன், இதில் பயமென்ன? எள்ளளவும் என்னுயிரை எண்ணி யவனன்று நான் ; அதனைப்போலவே என்றும் அழியா என் ஆன்மாவை அது என் செயக்கூடும் மறுபடியும் கைகாட்டி அழைக்கின்ற தென்னை நான் பின் தொடர்வேன் அதை ! ஹ. அரசே ஒருவேளை உம்மை அகழியின் அருகில் அழத்ைதுச் சென்ருல் அல்லது சமுத்திரக் கரையோரம் சேங்குத்தாய் கிற்கும் அம்மலைச்சிகரத்தருகில் அழைத்துச் சென்று, பிறகு இவ்வுருவை மாற்றி, கோரமான வேருெரு ரூபம் கொண்டு, உம்மை ம்யங்கிடச் செய்து உமது மதியை மாற்றிஞல் அதை யோசித்துப்பாரும்: அவ்வுயர்ந்த உச்சியில் கின்று கடலின் அலைகள் அதிக தாம் கீழே ம்ோதுகின்ற சப்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/34&oldid=725201" இலிருந்து மீள்விக்கப்பட்டது