பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அம ல தித் ய ன் 47 苔{T。 i..!ΠΕ), பும், விரிய மின்மையும், மோசவழியில் இவ்வாறு கையா ளப்பட்டதாய்க் கருதினவராய்க்-பார்த்திபதேசனைப் பங் தித்து வரும்படி படைஞரை அனுப்பினர். சுருக்கிச்சொல்ல, அப் பார்த்திடநேசன் அகந்குட்பட்டவணுய், பாஞ்சால அரசனது குற்றஞ்சாற்கலுக்குட்பட்டான் முடிவில் தனது சிற்றப்டனெதிரில், இங்கு மஹாாஜாவின்மீது இனி படை யெடுப்ப தில்லையென்று, சத்தியம் செய்தான் ; அதன் மீது வயோகிகனை பாஞ்சால அரச்ன் ஆநந்த பூரிப் படைங் தவராய் வருடமொன்றிற்கு மூவாயிரம் பொன் கொடுத்து: பாலகேசர்மீது முன்பவன் சேகரித்த சைனியத்தை உபயோ கிக்கும்படி உத்தரவும் அளித்தார். (ஒருநிருபத்தைக் கொடுத்த) இ தில் கண்டிருக்கிறபடி அச் சைனியங்களெல்லாம், ஒரு குறையுமின்றி சுேமமாய் உமது தேசத்தின் வழியாய் இவ் வேலையை முடிக்கும் வண்ணம் போகத் தாம் கருணையுடன் உத்தா வளிக்க வேண்டுமென்று விண்ணப்பமும் செய்திருக் கிருர், இதில் விவரித்திருக்கும் வண்ண்ம். இது நமக்கு மிகவும் சம்மதமா யிருக்கிறது ; நமக்கு இன் லும் அதிக அவகாச மிருக்கும்பொழுது அதைப் படித்துப் பார்த்து, உத்தரம் வரைந்து, பிறகு இவ் விஷயத்தைப்பற்றி யோகிப்போம். அதனிடையில், நன்கு பூர்ணம் செய்த உமது முயற்சிக்காக உமக்கு வந்தன மளிக்கிருேம். போய் இளைப்பாறுங்கள். இன்றிரவு காம் ஒன்ருய் விருந் துண் போம். நீங்கள் வந்து சேர்ந்தது மிகவும் சந்தோஷம். (வாலிசமண்டலனும், கருளுலக னும் போகிரு.ர்கள்.) இந்த வேலை முடிந்தது சரியாய்; பிறகு, ராஜராஜனே, ரா ஜமகிஷி, ஒரு விண்ணப்பம். ராஜரீகம் என்பது இன்னது. ராஜர்களுக் குரிய கடமை யென்பது இன்னது, பகல் பக லாவானேன், இரவு இரவாக ஆவானேன், வேளை வேளையா யிருப்பானேன், என்று இவைகளை யெல்லாம்பற்றி விரித் துரைத்தல், இரவு, பகல், வேளை எல்லாவற்றையும் விருத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/53&oldid=725222" இலிருந்து மீள்விக்கப்பட்டது