பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அ ம லா தி த் ய ன் 83 班町。 கெள. அமி. l. JoséU. °LJ。 هifD}(ئ 哆t_。 و نشأته •لا ہوئے அ.ெ ஆம், அரசே ; தங்களுடைய உத்தரவுக்காக காத்திருக் கிருர்கள். கண்ணே, அமலாதித்யா, இப்படி வா. என் பக்கத்தி லும் கார். இல்லை அம்மணி, என்னை மன்னிக்கவேண்டும். என்னேவலிக் கும் காங்கம் இதோ இருக்கின்றது. (அரசனிடம்) உம் உம் ! கவனித்திரா அதை ? அரசே என்ன மிகவும் உற்சாகத்தோ டிருக்கின்றீர்? யார் ! கானு ? ஆம், அரசே, ஈசனே ஈசனே நான் ஒரு அஹஸ்யக்காான்தானே கா மனிதன் நகைத்த வண்ண மிராது வேறென்ன செய்யக் கூடும் ? அதோ பார், என்கத்தை இறந்து இரண்டி நாழிகை யாகவில்லை, ன் தாயார் என்ன சந்தோஷமாயிருக்கின்ருர் கள்.-- இல்லை அரசே, இரண்டிரண்டு நான்கு மாதங்களாயின.வே. அவ்வளவு நாளாய்விட்டதா? ஆளுல் இந்த அலங்கோல மென்னத்திற்கு நான் நல்ல ஆடை யாபரணங்களை அணிய வேண்டியது தான் ஈசனே ! இரண்டு மாதங்களுக்கு முன் இறந்தவரை இன்னும் மறவா திருப்பதா ? இப்படியால்ை மகாத்மா யாராவது மரித்தால் அவர் ஞாபகம் மண்மீது ஆறுமாதம் வாைக்கும் கிலேத்திருக்குமென்று எண்ணலாம். ஆனல் அவர் கோயில்கள் கட்டவேண்டும், இல்லாவிட்டால் மரித்த மண் குதிரையை மறந்கிடுவதுபோல் அவரையும் மறந்துபோவார்கள் ஜனங்கள் ! (சங்கீதம், அபிநயம். ஒரு அரசனும் அரசியும் மிகுந்த கர் தலோடு அருகிரு.ர்கள். ஒருவரை ஒருவர் சட்டி அணைக் கின்றனர். அவன், பாசத்தில் பணிச்து, தான் மிகவும் ஆசையோ டிருப்பதாகக் தெரிவிக்கின்ருள். அவன் அவ ளை வாரி எடுத்து தன் தலையை அவள் கழுத்தின்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/89&oldid=725261" இலிருந்து மீள்விக்கப்பட்டது