பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அ ம லா தி த் ய ன் (அங்கம்-3. -ேஅரசி. அடியாள் ஒருமுறை கைம்பெண்ணுனயின் மறுபடியும் ՅյԼճ, யாதொரு மணப்பெண்ணுவே ஞயின், அடியாள் உண்னும் உணவே உதவவேண்டா மெனக்கு. அன்னவர்களான இச் சூரிய சந்திரர்கள் எனக்கொளிதா வேண்டாம். என் கண் களுக்கு கித்திரை என்பதே இல்லாமற் போகட்டும். என் கோரிக்கைக ளெல்லாம் பாழாகட்டும். என் எண்ணங்க ளெல்லாம் கெடட்டும். சிறையி லிடப்பட்ட யாதொரு துற வியைப்போல் நான் துன்ப மலுபவிக்கட்டும். அடியாள் எதை விரும்பியபோதிலும், இன்பத்தை யெல்லாம் பாழாக் குத் துன்பமே அதனிடம் குடிகொண்டு அதைக் குன்றச் செய்யட்டும். பிராணநாத் இவ்வுலகத்திலும் மறு உலகத் திலும் அடியாள் மாளாத சஞ்சலத்திற்கு மீளாது ஆளாக் கப் படட்டும். இனி அந்த சத்தியம் தவறுவா ளாயின் ? G-9, மஹத் சந்தோஷம், சபாஷ் ! நன்முய்ச் சத்தியம் செய்திருக் கிருய் ! கண்மணி ! இங்கேதான் சற்று தனித் திருக்கின் கிறேன். எனக்கு என்னமோ ஒருவாரு யிருக்கின்றது. சற் றே கித்திரைசெய்து நீடித்திருக்கும் இப்பொழுதைப் போ க்க இச்சைப்படுகின்றேன். (படுத் துறங்குகின் முன்.) வே-அரசி. சுக்மாய் கித்திரை செய்விாக எக்காலமும் துரதிர்ஷ்ட 욕LO, மானது நம்மிருவரையும் பிரிக்கா திருக்குமாக (போகிமு ன்) அம்மா, எப்படி இருக்கின்றது உமக்கு இந்த நாடகம் ? கேள. அவள் அதிகமாய்ப் பாசாங்கு செய்கிருள் என்று தோற்று هلماني ös, وهناك கின்றதெனக்கு. ஏ ! எப்படியும் அவள் வார்த்தை தவறமாட்டாள். கதை முழுவதும் கேட்டிருக்கின்றனயா? இதில் ஒன்றும் தவமுன விஷய மில்லையே ? இல்லை இல்லை, விளையாடுகிருர்கள். அவர்கள் விளையாட்டாக விஷ மிடுகிருர்கள். அதில் தவறென்பதே யில்லை தரணியின் மீது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/94&oldid=725267" இலிருந்து மீள்விக்கப்பட்டது