பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம லா தி த் ய ன் 89 கா. وكلاتی وفي النهائي اء (Lt|9ئے லோ, இந்த நாடகத்தின் பெய ரென்ன ? எலி பிடிக்கும் பொறி. ஏன் என்பீர்களோ ? ஒரு அவங்கா ாம்பற்றி. விணு நகரத்தில் நடந்த ஒரு கொடுங் கொலையைப் பற்றிய கதை. அந்த அரசன் பெயர் கானசேகரன். அவனது மனைவி பாபவதி. எல்லாம் விவரமாய்ப் பார்ப்பீர் விரைவில்.-மிகுந்த அநியாயமான விஷயம், அதனுல் என்ன ? மஹாராஜாவையும் எங்களையும் போன்ற மாசற்ற மன முடையவர்களுக்கு ஆவதென்ன அதனால் f குற்ற முள்ள நெஞ்சே குறு குறு என்னும், குணசாலிகளாகிய மைக் கென்ன கெடுதி ! - லோகநேசன் வருகிமு ன். இவன் லோககேசன் என்பவன், அந்த அரசன் தமையன் புதல்வன். அரசே, தாம் குக்கிரதானவிட மேலாக இருக்கின்றீரே ! பொம்மைக் கூத்தாடுவதைக் காண்பேஞயின் உனக்கும் உன் காதலுக்கும் உள்ள அர்த்தத்தை உரைப்பேன். - ঙ্গত விஷயத்தில் மேம்பட்டது மற்ருெரு விஷயத்தில் கீழ்ப் பட்டதே. அப்படித்தான் உங்கள் கணவரையும் நீங்கள் மதிக்கவேண் டும். ஆரம்பி, கொலைக் கஞ்சாக் கொடும்பாபி, முகத்தைச் சுளிப்பது அப்புறம் இருக்கட்டும், ஆரம்பி-வா-பிணத் தைப் பிடுங்கித் தின்ன பேய்களெல்லாம் கொக்கரிக்கின்றன. ஈர மில்லா நெஞ்சம், ஏற்றதான கைகள், தகுந்த ஒளஷகம், காலம் கைகூடியது, கவனிக்க வேறு பிராணி யில்லை! தக்க சமயம் எல்லாம் ஒருங்கே வாய்த்தது! கிரஹணகாலத் தில் கரும் பாம்புகள் கக்கிய கால விஷத்தை யெல்லாம் கலந்து மூன்றமுறை புடம்போட்டு, மூன்றுமுை* காய்ச்சி, அதன் சாரத்தைத் தேர்ந்தெடுத்த ஆலகால விஷமே ஆரு யிரை அரை கூணத்தில் கவா வல்ல அருமையாம் உன் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/95&oldid=725268" இலிருந்து மீள்விக்கப்பட்டது