பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அம். وتستگی . لif|نئی۔ கேள. i.José A), $鳕。 அம லா தி த் ய ன் (அங்கம்.3. வேலையை அதி விரைவிற் செய்து முடிப்பாய்! (விஷத்தைத் தளங்குபவன் காகில் விடுகின் முன்.) நங்கவனத்தில் விஷமிடுகிருன், அவனுடைய ராஜ்ஜியத் தைப் அபகரிக்கும்பொருட்டு. அவன் பெயர் கானசேகரன். இந்தக்கதை தற்காலத்தில் வழங்கி வருகின்றது. நல்ல சம்ஸ் கிருத பாஷையில் எழுதியிருக்கின்றது. இந்தக் கொலைடாத கன் பிறகு கானசேகரன் மனைவியின் காதலை எப்படிப்பெறு கிருன் என்பதை இனிமேல் பார்ப்பீர். மகாராஜா எழுந்திருக்கிருர் ! என்ன? எதாவது தி என்று பயந்தா ? என்ன பிரானாதா உடம்பென்ன? ஆட்டத்தை நிறுத்துங்கள் ! கொஞ்சம் வெளிச்சம் கொண்டுவாருங்கள்-போங்கள் ! எல்லோரும், வெளிச்சம் வெளிச்சம் வெளிச்சம்! 3}{l ß, - ஆ1.ெ அமலாகித்யன் ஹரிஹான் தவிர மற்றவர்களெல்லோரும் போகி கிறுக்கள் ) தப்பித்த மான் தலைவிரித் தாடட்டும், புண்பட்டமான் புலம்பட்டும், உறங்குவார் உறங்குங்கால் காப்பார் காத்தல் வேண்டும் ; உலக வழக்கமே இதாகும் உத்தமனே. அப்பனே ! என்னுடைய பாக்கிய மெல்லாம் பறங்தோடிப் பாழாய்ப்போலுைம், இந்தப்பாட்டும், கையிலொரு கங்கண மும், காகில் இருகுழையும்,வேஷதாரிகளுக்குள் என்னையும் ஒரு பங்குக்கானுகச் சேர்த்துக்கொள்ளச் செய்யாதோ ? பாதி பங்கு கிடைக்கும். முழுப் பங்கு பெறுவேன் கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/96&oldid=725269" இலிருந்து மீள்விக்கப்பட்டது