பக்கம்:As We Sow-So We Reap.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி - 2) பிற்பகல் விளையும் 37 ளுகிறேன்,-இதோ எடுத்துக்கொள்ளும் உமது மோதி ரத்தை, இனி இது என் விரலி லிருக்கவேண்டிய கிமித்திய மில்லை.-என்னை இக்கோலம் கண்டதற்காக சுவாமி உம்மை மன்னிப்பாராக ! - (மோதிரத்தை அவன் எதிரில் எறிந்துவிட்டு விசைக்து போகி முள்.) . lf). நான் கனவு காண்கிறேனு ? இல்லையே இல்லையே - கிரிஜாவல்லவா இங்கு கின்றது?-ஆம் ஆம் ஆம் - கிரிஜா ! என்னை மன்னிப்பாய்-கான் ஒரு குற்றமும் -என்ன ஒருவரையும் காணுேம் !-என்ன சமாசாரம்? என் தலையில் யார் கல்லேவைத்தது -எனக்குப் பயித் தியமா பிடித்திருக்கிறது : சி சி இல்லை -என்ன சொன்னுள் ?-சீ -என் மனத்தை இப்படி இருக்கவிட லாகாது - இல்லாவிட்டால் - என்ன சொன்னுள்?சுவாமி மன்னிப்பாராக 1-ஏன் ? சுவாமி மன்னிக்க மாட்டாரா -நான் மன்னித்தேன்-இக்கோலங் கண்ட் தற்காக 1-யார் கண்டது?-உமக்கேன் கஷ்டம் நீக்கி விடுகிறேன் !-சுகமாய் மனம்புரியும்-யாரை ?-யாரை ? -வனஜாவை 1-ஐயனே :-செய்கிறேன் செய்கிறேன் -செய்கிறேன் !-மன்னியும் l-மன்னியும் - (கீழே மூர்ச்சித்து விழுகிருன்..! காட்சி முடிகிறது. மூன்ரும் காட்சி. இடம்-அரண்மனையில் ஒர் அறை, கிரிஜா வும், தர்மபாலனும் வருகிருர்கள். 莎· அம்மணி அம்மணி 1 வருந்தாதீர்! வருந்தாதீர் ! எப் படியும் நமது சேவகர்கள் கண்டு பிடித்து வருவார்கள். நமது புராண பயித்தியம் ஒன்று அரண்மனையி லிருந் ததே, அதனுடன் மேற்கு வாயில்வழியாகச் சென்றதாகச் சிலர் கூறினர்கள். நான் சேவகர்களே அனுப்பியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/42&oldid=725621" இலிருந்து மீள்விக்கப்பட்டது