பக்கம்:As We Sow-So We Reap.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முற்பகற் செய்யின் | அங்கம்-8 பிரானாதா ! இப்படியும் இருந்ததே உமது விதி ! ராஜர்களெல்லாம் மெச்சும்படியான உன்னத ஸ்திதியி லிருப்பதைவிட்டு, பூர்வ கர்ம வசத்தால் நாடு நகரம் துறந்து, பித்தம் பிடித்து, அலேயவேண்டி வந்ததோ ? ஐயோ! இக்கொடும் பஞ்சகாலத்தில் தாம் உணவின்றி எங்கலைகிறிரோ? எங்கு களத்து வீழ்ந்து கிடக்கிறீரோ ? கோடி கோடி ஜனங்களுக்கு உணவிட்டுக் காப்பாற்ற வேண்டிய தாமே மற்றவர் பரிதாபத்தால் வசிக்கவேண்டி வந்ததோ ?-சீ நான் என்ன மூடத்தன் மாய் புலம்ப லாயினேன், என் பிராண்காத ரிருக்குமிடம் தேடிக் கண்டு பிடித்தலை விட்டு! இங்கென்ன ஒருவரையும் காணுேம். ஒருபுறம் குடிசை யொன்றிருக்கிறது-ஜன சந்தடியைக் காணுேம்-ஆ அதோ யாரோ படுத் துறங்குகிறற்போ லிருக்கிறது . இதென்ன இவரைச் சங்கிலியினுல் கட்டியிருக்கிறது? யார் இவர் அருகிற் சென்று பார்ப்போம்-ஆ! பிராணநாதா பிராணநாதா ! حمي ஐயோ இதென்ன என் பிராணநாதர் இறந்துகிடக்கி முரா என்ன ! அசைவற்றிருக்கிருரே!-இல்லை @పడి! இதோ மூச்சுவருகிறதே ஐயோ களைத்து மூர்ச்சை யாய்க்கிடக்கிருர்-பிராணகாதா ! பிானாதா ! இப் படியும் விதித்தானே பிரமனுமக்கு இக்கோலத்திலும் உம்மைக் காணவேண்டி வந்ததே நான் ! ஐயோ! ஐயோ ! கான் என் செய்வேன்? என் செய்வேன்? இன்னும் மூர்ச்சை தெளியவில்லையே பசியினுலும் ஆபாசத்தி குலும் இவ்வாறிருக்கிமீசோ ? ஐயோ! இங்கு நான் எங்கு போவது தண்ணீருக்கு -அதோ அக் கோயிலுக்காவது போய் பார்க்கிறேன் ! - (வெளியே ஒடிப்போய், கொஞ் சம் ஜலம் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளிக்கி முள்.) யார்?-எங்கே அவர்கள் - யார்? யார் - நல்ல வன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/45&oldid=725624" இலிருந்து மீள்விக்கப்பட்டது