பக்கம்:As We Sow-So We Reap.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் விளையும் 39 முன்மும் அங்கம் முதற் காட்சி இடம்-ஒரு குக்கிராமம். ஒருபுறமாக சங்கிலியால் கட்டப்பட்டு மதனமோஹனன் உறங்குகிருன், மற்முெருபுறமாக வனஜா ஜோகி யுடையில் வருகிருள். அம்மட்டும் நாமிவ்வாறு மாறுவேடம் பூண்டது நலமா யிற் று. இதுவரையில் என்னை ஒருவரும் கண்டு பிடித்திலர் ; இதுவும் நம்முடைய அதிர்ஷ்டம்தான்-அதிருக்கட்டும். இந்த இரண்டு வருடங்களாக ஊனுறக்கமின்றி நகரம் கக ரமாய்த் திரிந்தலைந்தும் என் பிராணநாதர் என் கண் அணுக்கு அகப்படவில்லையே ஒரு வேளை-ஐயோ அதை கினைத்தாலும் என் மனம் சுழல்கிறதே ! ஈசனே ! ஜகதீசா ஆபத்பாக்தவ அதைாட்சகா தோன் என்னுருயிர் நாதனுக்குத் துணையாய், அவருக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்காதபடி காப்பாற்றியருள வேண்டும். பேதையாகிய என்னு லென்னவாகும் ? ஐயனே ! உமது சரணையே கடைப்பிடியாகப் பற்றினேன். தாமும் என்னைக் கைவிட்டால் என் கதி என்னவாவது அடி யாள் என்பிதா இறந்ததையும் கருதாது, ராஜபோகத்தை யும் கருதாது, என் பிராணாதனே முதலென வெண்ணி, மாறுவேடம் பூண்டு என் பிராணகாதசைத் தேடி, இவ்விரண்டு வருடங்களாக உழல லாயினேன். இது தமது சித்தமறியாத தன்று ஈசனே நீரே துனே ! நீரே துனே -இதிருக்கட்டும் இந்த குக்கிராமத்திற்ருன் யாரோ சில கூத்தாடிகளுடன் ஒரு பயித்தியக்காரனும் வந்திருப்பதாகக் கூறினர்கள். அடையாளத்தைக் கேட் கும் பொழுது என் பிராணநாதர்போலத் தோற்றுகிற தென்மனத்தில் ! அப்படியிருக்குமா ?- பிராணநாதா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/44&oldid=725623" இலிருந்து மீள்விக்கப்பட்டது