பக்கம்:As We Sow-So We Reap.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q காட் 6)!. ଶ}}. tô,

6)]. ഥ. சி - 1) பிற்பகல் விளையும் #1 ஐயோ பிராணநாதா! பிராண்ாதா ! என்னைத் தெரிய வில்லையா உமக்கு? நான் மாறுவேடம் பூண்டிருக்கி றேனே !-வனஜா ! வனஜா -ஐஐயோ -கான் செத்துப்போய் விடுகிறேன் செத்துப்போய்விடுகிறேன் ! ஐயோ ஐயோ! ஓடாதீர் ஓடாதிர் ! உமக்குத்தான் வீனில் ஆயாசமாகும் இப்படி உட்காரும் சற்று. (தனக்குள்) அம்மட்டும் இவரைக் கட்டியிருப்பது நமக்கு நலமாயிற் று.-பிானகாதா, நான் வனஜா, தெரியாவில் லேயா உமக்கு? வனஜாவல்ல-வனஜா சொல்லாதே-நீ நல்லவன் - சொன்னுல் - பயித்திய்ம் - எனக்கில்லை - உனக்குப் பிடித்துப்போம்-தெரியுமா? ஐயோ! நான் சொல்லவில்லை, இப்படி உட்காரும். உனக்குப் பயித்தியம் 1-உனக்கு எத்தனை பெண்சாதி கள் ?-இரண்டா?-உன் பெயரென்ன? வனஜா. ஐயோ! ஐயோ! இல்லை இல்லை! நான் செத்துப்போய்விடு கிறேன், செத்துப்போய் விடுகிறேன் ! - ஐயோ! நான் சொல்லவில்லை வாரும், வாய் தவறிச் சொல்லி விட்டேன். ஆ சரி வனஜா அவள்!-நீ அவள்-வன் வன்-வள் வள் ! ஆம், நான் ೧೯TಶT அல்ல. ஆ!--ே-ேயார்? எந்தப் பெயராவது வையும்-உட்காரும் இப்படி, நீ-உன் பெயர்-நல்லவன். ஆம் நல்லவன் தான் என்பெயர். வேறு பெயர் சொல்லாதே -சொல்லாதே - சொல் லாதே - இல்லை இல்லை ! 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/46&oldid=725625" இலிருந்து மீள்விக்கப்பட்டது