பக்கம்:Blessed In A Wife.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l—JíT. L-Jjf , ம ன வியால் மீ ண் ட வன் (அங்கம்-1 そ விருந்தது. கான் எப்படியும் அவாை மரணத்தினின்றும்மாணத்தினும் கேடான கதியினின்றும்-காப்பாற்ற முடியு மென் குல்-என்று எனக்குள் ஏதோ தோற்றுகிறது. கான் முயன்று பார்க்க எனக்கு ஏன் நீங்கள் உத்தரவு கொடுக்கக்கூடாது ? ஆகட்டும்-உம்-யோசித்துப் பார்க்கிறேன்-நான் உட னே போகவேண்டும். பார்வதி கைக்கடியினுல் மெல்ல வழியைத் 5L ఉ27 ఐఆడాg * . அது யார் அது டாக்டரா?--ஏன் அப்படி இடிப் போமீேர்கன் ரான் உங்களோடெ பேச வருகிறேன் என்ரு:? (லலிதா போகிருள்.)

  • 、努 ! . ," "τ και "3,3, + 一で。 இல்லை அம்மா, அப்படி ஒன்றுமில்லை. நான் பதினுேரு

மணிக்கு முன்பாக சேலத்திலிருந்து வந்திருக்கும் ஜமீந் தாசைப் பார்ப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். என் மாட்டுப் பெண்ணிருக்கிருளே-புண்யவதி!-அவள் உம்மோடு மூன்று மணி சாவகாசம் பேசிக் கொண்டிருர் தாள் போலிருக்கிறதே எப்பொழுது இந்த சொத் தெல்லாம் தன் கைக்கு வரும் என்று ஆவலோடு கேட்டு க்கொண்டிருந்தாளோ ? - 7 مافقي( tங்கள் சொல்வது எனக்கு அர்த்தமாக வில்லை. ஆம் ஆம், எப்படி அர்த்தமாகும் உமக்கு : நான் தான் புத்தியில்லாதவளாச்சே எனக்கென்ன எழுதப்படிக்கத் தெரியுமா ? நான் சொல்வது உங்களுக்கு என்னமாக அர்த்தமாகும் என்மாட்டுப் பெண் சொல்வது மாத்தி ாம் உங்களுக்கு வன்முக அர்த்த மாகிறதல்லவா :-ஏன்? சிலவேளைகளில், நசன் சொல்வது உமக்கு அர்த்தமாகாது, அர்த்தமாக வேண்டும் என்று இருந்தாலல்லவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/12&oldid=725646" இலிருந்து மீள்விக்கப்பட்டது