பக்கம்:Blessed In A Wife.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி. மன்ே வியால் மீண்ட வின் 13 விட்டிற்குப்-போய் விட்டார்களென்றல்லவே கினைக் தேன். மி. தா, இப்பொழுது தான் கொஞ்சம் நிமிஷங்களுக்கு முன் பாகத் திரும்பிவந்திருக்க வேண்டும். ஒரு வேளை வேலைக் காார்கள்-உம்-நான் என்ன செய்வது? நான் சொல் வது என்னவென்ருல்-நான் அவர்கள் உள்ளே வாா தபடி எப்படிதடுப்பது? டா. அக்க வேலையை எனக்கு விட்டுவிடு, நான் பார்த்துக் கொள்ளுகிறேன் வாதபடி (கொஞ்சம்துராம் போய் தோனித்தத் திரும்பிவந்து) அம்மா, அதிர்ஷ்டம், சான். சொன்னது ஞாபக மிருக்கட்டும். மிகவும் ஜாக்கிா தையாக யிருக்கவேண்டும். அவர் உன்னை-ே அவரைத் தொந்திரவு செய்யாதே; அவர் எதிரில் அடிக்கடி போ காதே-அவர் கிம்மதியாயிருக்க வேண்டியது கிாம்ப அவசியம்; கான் சொல்வது உனக்கு அர்த்தமாகிறதே? • அப்படியே ஐ.யா. (டாக்டர் போகிரு.ர்.) மி. தா. அந்த கிழவி அம்மா, இங்கே வந்து, என்ன செய்ய வேண்டுமென்கிறர்கள்? கிாம்ப தத்தளித்துக்கொண்டி ருப்பவர்கள் போல் காணப்பட்டார்கன். அக்தி அம்மன் ரெம்ப விந்தையானவர்களாயிருக்கிருர்கள். -- ல், எப்பொழுதும் இப்படித்தான். மி, தா. அவர்கள் உனக்குமுன்பே தெரியுமே: எத்தன் கால மாகத்தெரியும்: ல, ஒரு விதமாகத் தெரியும்-எத்தன் காளாகத்தெரியும் என்பது எனக்கு ஞாபகமில்லாதிருப்பதே நல்லது. மி. தா. அந்த قفterfl-ش உனக்கேதோ பயமிருக்கிரும் போ விருக்கிறதே, அவர்கள் இங்கே வந்தால் என்ன? காலே வசையில் நோயாளி கண் விழிக்கமாட்டார். என்று டாக்டர் தான் சொன்னரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/19&oldid=725653" இலிருந்து மீள்விக்கப்பட்டது