பக்கம்:Blessed In A Wife.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மனே வியால் மீண் ட வன் (அக்கம்-2 உம், அப்படி இருக்தால்-அது எல்லாம் எனக்குத்தெரி யாது-எது எப்படியிருந்த போதிலும் ஒரு ஏ ற்பாடு எற்பாடுதானே; இப்பொழுது வரும்படி விட்டால் ஒவ்வொரு மணியும் உள்ளேவர வேண்டுமென்று கேட் பார்கள். எப்படியோ அந்த அம்மாள் எனக்குப் பிடிக்க வில்லை. பாவம் கிழவி அம்மா! அவர்களே சொல்கிறபடி, இன் அம் எத்தனே தாள் உயிரோடிருக்கப் போகிருர்கள்எனக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்தார்கள். என்ன லஞ்சமா வாங்குகிருய்? எப்படி மனம் துணிக் தது? இதை கான் டாக்டருக்குத் தெரிவிக்கவேண்டும், கான் ஒன்றும் தப்பு செய்யவில்லையே! இனமாகக் கொடுத்தது தானே; அதைப்பற்றி நீ இவ்வளவு கோபம் கொள்வதானுல், இதோ போய் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். - போய்க்கொண்வு வெளியே போகும் பொழுது கதவைச் சாத்திக்கொண்டு. போ, உன்னுடைய, பாபம் கிழவி அம்மாள், உள்ளேவாா தபடி பார். பார்வதி வருகிருள்; నీవు தாான் போகாது கின்றுவிடுகிருள். மி.தா. ւյմ, 6,57, шт. இந்தாங்க அம்மா உங்கள் ரூபாய்-நீங்கள் இங்கே உள்ளே வாக்கூடாதாம். என்ன ரூபாயா? என்னுடைய தல்ல அது? நான் எப் பொழுது கொடுத்தேன் உனக்கு? நான் உள்ளே வசக் கூடாதென்ற யார் சொல்லுகிறது? இது என் விடு: என்னையார் கேட்பது? - - அக்த அம்மா-டாக்டர் கண்டிப்பாய் ೬,557) செய். திருக்கிருர், - இந்த விடு டாக்டருக்குச் சொத்தமாக வில்க்-இன் அம். ஸ்வாமியினுடைய தயவிஞலே என் பிள்ளை இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/20&oldid=725654" இலிருந்து மீள்விக்கப்பட்டது