பக்கம்:Blessed In A Wife.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி- ம ன வி யால் மீ ண் டவன் 15 ல, பா. அறம் உயிரோடுதான் இருக்கிருன். ஆனலும்-அந்த சின்ன அம்மா எங்கே?-புண்யவதி.என் மாட்டுப்பெண்? டாக்டர் சொன்னரே அவள் இங்கிருப்பதாக, - டாக்டா?-அப்படி இருக்குமா?-அம்மா, ஒருவேளை அவள் இந்த அறையில் இருப்பதாக நீர் கினைத்தால் நீங்கள் உள்ளே போகமாட்டீர்கள் என்று கம்பி உங்களு க்கு இவ்வாறு டாக்டர் சொல்லியிருக்க வேண்டும். கொ 'ஞ்சம் தயவுசெய்து இந்த அம்மாளை அறைக்கு வெளியே அழைத்துக் கொண்டு போய்விடு-கொஞ்சம் தயவுசெய் 性 யோரம்மா அது 1 நீ என்ன செய்கிருய் இங்கே? நாங்கள் இருவரும் இந்த நோயாளிக்கு கர்சுகள், அவருக்கு சஸ்குவுை செய்கிருேம். உன் குரல்-தெரிக்க குரலாயிருக்கிறது-எதோபார்ப் போம்-ஒ'யோ அது கிண்ணத்தேன் கினைத்தேன்! அப் பொழுதே சந்தேகப்பட்டேன்; அப்படியா சம சாாம் ! இப்பொழுது எல்லாம் பட்டப்பகலாய்த் தெரிகிறது. அந்த பெண்பிள்ளை விட்டில் நீ தான் அவனுக்கு ஏதோ மருந்துவைத்து, இவ்வாறு கோயுண்டாக்கி, அவனுக் குப்பயித்தியம் பிடிக்கச் செய்தாய் இப்பொழுது அன்னே இங்கே கொண்டுவந்து, கொல்லப் பார்க்கிருயா? ஆகட்டும்! ஆகட்டும் இதோ போய் ஊரெல்லாம் குழப் பம் பண்ணுகிறேன்.-ஒருகிழவி என்ன செய்யக் கூடு மென்பதை அறிவாய் உடனே! அப்படியா சமாசாாம்! ஐயோ! என்ன பெண்கென்மம்-அம்மா, இத்த பயமு றுத்தலுக்கெல்லாம் காங்கள் அஞ்சமாட்டோம். உங்கள் புத்திகொஞ்சம் கெட்டுப் போயிருக்கிறது-உங்கள் பிள் ளே யின் மீதுள்ள பிரீதியினுல்-வேறென்ன காரணமிருக் கப் போகிறது! ஆயினும் இங்கே ஒன்றும் கலகம் செய் யாதீர். இன்னும் ஒருவார்த்தை பேசுவிசால்ை பிறகு அதற்காக் வருத்தப்படுவீர்கள். தயவுசெய்து போங் கள் வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/21&oldid=725655" இலிருந்து மீள்விக்கப்பட்டது