பக்கம்:Blessed In A Wife.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

扩部“” හි) • £r fr. ళ), 马*事。 frIT. s] , Дг ff, மனே வி யால் மீண் ட வன் (அங்கம்: இக்க வியாகியில், எனக்கு சிகிச்சை செய்ய சர்ஸ்ாய் வருவதற்குமுன் என்ைே. உனக்குத்தெரியுமோ? ஏதோ கொஞ்சம், அப்படியிருக்கும் பொழுது எனக்காக ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிருய் ! அது என் கடமை-அதாவது-அது என் சுபாவம், இப்பொழுது எனக்கு ஞாபகம்.வருகிறது-என் சொந்த சந்திரா கூட எனக்காகக் கண்ணிர்விட்டதில்லை ஒருபொ ழுதும் உங்களுக்காக அழு திருக்க மாட்டாள் வாஸ்தவத்தில்உங்களுடைய பணத்திற்காக அழுதிருப்பாள் பல தாம். இதோ பார் அவள் பேரில் இத்தமாதிரி யெல்லாம் பேசாதே எனக்குக் கோபம் வரும்படி செய்யாதே. அவள் கிாம்ப கல்லவள்-என்மீது அவள் கிரம்ப ஆசை வைத்திருந்தாள் என்று நிச்சயமாய்ச் சொல்வேன். இருக்கலாம்-அவளுடைய வழியில்-ஆயினும் அதைப் பற்றி நான் என் பேசவேண்டும்? நான் உன்னே க் கேட்டுக்கொண்டிருந்தது நீ என்மீது வைத்த பட்சத்தைப் பற்றி-நீ என் மீது எவ்வளவு பட் சமாய் எனக்கு நன்மைசெய்திருக்கிருய்! என்னுடைய கடமையைத் தான் நான் செய்தேன். நீ எவ்வளவு காலமாக கர்லாக இருக்கிருய்? கொஞ்ச காலமாகத்தான். டாக்டர் நாயுடு வருகிமூர். - ஒ கிழவரி எல்லாம் சவுக்கியமாய் விட்டாற் போலிருக் : கிறதே. கிரம்ப சந்தோஷம்-என்னமுகத்தை இாக்கிக் கொள்ளுகிருய்? ஓகோ ! கர்ஸ்கிட்ட ஏதாவது ரகசியம் பேசிக்கொண்டிருந்தாயா? அப்படியா சமர்சர்ாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/28&oldid=725662" இலிருந்து மீள்விக்கப்பட்டது