பக்கம்:Blessed In A Wife.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) ம் ஆன் வி ப்ால் மீண் ட வன் 燈 6ు ாா, ாா. Ir ↑ . so Ir. என்ன் டாக்டர், என்ன தான் கர்ஸ்ாக இருந்த போகி அம், என்னை அவ்வளவு கேவலமாக எண்ணிவிடலாமா? இந்த மாதிரியாக நீங்கள் என்னேப் பரிஹாசம் செய்வது உங்களுக்கு கியாயமல்ல. அப்படி யொன்றுமில்லை அம்மா! டாக்டர் ஒன்றும் தப். பாக எண்ணின வால்ல. என் டாக்டர்? சந்தேகமென்ன? எப்படி எண்ணுவேன்?-அது அசாத் கியம். டாக்டர், இந்த அறையிலேயே இன்னும் எத்தனே நாள் என்னே அடைத்து வைக்கப் போகிறீர்கள்? நீ இந்த அறைக்கு வெளியிலிருப்பதை யெல்லாம் மறக் கும் வரையில் உன்னே இங்கேயே என் அடைத்து வைக்கலாகாது என்று யோசிக்கிறேன். அத என்ன கதிக்குக்கொண்டு வந்த விட்டது பார் உன்னே! நீ சாகக் கிடக்க இருந்தாய்; உன்னை இங்கு விட்டிற்குக்கொண்டு வந்து, உயிர்தப்பவைத்தது, பிரம்மப் பிரயத்னமாயிற்று. எனக்கு டாக்டர், அதற்காக உங்களுக்கு எப்பொழுதும் நன்றி பாராட்ட வேண்டியவனுயிருக்கிறேன். ஆயினும் சாயங். காலங்களில் இப்படி கொஞ்சம் வெளியில் சவாரி போய்வாலாகாதா கான்சி இந்த அம்மாளை உன்னுடன் அழைத்துக் கொண்டுபோ வதாஞல், இன்னும் சில தினங்கள் உன்னருகில் எப் பொழுதும் ஒரு நர்ஸ் இருக்க வேண்டியது. அ.கி அவ சியம். தினம் சாயங்காலங்களில் இந்த அம்மா என்னுடன் வருவதானுல் எனக்கு கிாம்ப சந்தோஷம்-இவர்கள் நிரம்ப கல்லவர்க்ள், என் மீது மிகவும் பட்சமாயிருக்கி முர்கள் டாக்டர். இவர்கள் நான் எப்பொழுதும் ஈஸ்வ ானே நினைக்கும்படிச் செய்கிருர்கள் என்னை, இவர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/29&oldid=725663" இலிருந்து மீள்விக்கப்பட்டது