பக்கம்:Blessed In A Wife.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 Er fr. ፱ 「. ."ת ת: fr fr» £Ꭲ fᎱ 4 År íT • ம 2ன வி ய ர ல் மீ ண் ட வன் (அங்கம்-8 தால் என்று என்னல் சொல்லமுடியாது. ஒவ்வொரு முறையும் உன்னே, கான் கவனிக்கும் போதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு மனவெழுச்சி உண்டாச்சுதுஅதை இன்னதென்று விவரமாய்ச் சொல்லமுடியவில்லை என்னுல்-இதை விட மேலான நிலையை நாடவேண்டும் என்பதே போல். இனியாவது நான் பரிசுத்தனுகி நற் பெயரெடுத்து வாழவேண்டுமென்று தீர்மானித்து விட் டேன். ஆ-எனக்கு மிகவும் சந்தோஷம் நீர் மாணத்தினின் அறும் காப்பாற்றப்பட்டீர்-மாணத்தினும் கேடான கதி யினின்று காப்பாற்றப்பட்டீர். உன்னுல்! ஜகதீசனுல் மோத்திரம் எப்பொழுதும் என் பக்கத்திலிருப்பதாளுல் நான் பரிசுத்தணுகி என்வாழ் நாட்களை நல்லவழியில் கழிப்பது மிகவும் சுலபமாயிருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. போனதையெல்லாம் அடியுடன் துடைத் துவிட்டு, புதிதாய் எல்லாம் ஆரம்பிப்பேன் ! அப்படியா ?-நான் அப்படியே செய்கிறேன் என்று வாக்களித்தால், எனக்காக என்ன செய்வீர்? எது வேண்டு மென்ருலும்! சத்தியமாய்? பிரமாணமாக ! ஆணுல்-உம்முடைய சொந்த மனைவியை யடைந்துஅவளுடன் வாழ்கிறீரா? உம்-செய்கிறேன்-முயல்கிறேன். பிரமாணம் செய்யும், ஆகட்டும்-பிரமாணமாக. கான் போய் உம்முடைய மனைவியை அழைத்துவாவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/36&oldid=725671" இலிருந்து மீள்விக்கப்பட்டது