பக்கம்:Blessed In A Wife.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) ம ன வி ய ர ல் மீ ண் ட வன் L-T. سة اrسبة T。 fᎢ. அப்படி போனது ஒரு வேளே அவள் அதிர்ஷ்டவசமோ என்னமோ அவள் உயிருடன் இருந்திருந்தால் உன் சீனப்போல் அவளும் கஷ்டம் அனுபவித்திருக்க வேண் - 广戏 - . . " )2 2 # - جير. * - - டுபோ எனனவோ-யாருககுத தெரியும் ?-உன்னு டைய தாய் தந்தையர்கள் இப்பொழுது உயிருடனிரு ந்து உன் கஷ்டத்தைக் கண்டிருப்பார்களாயின் என்ன துக்கப்பட்டிருப்பார்கள் ? அவர்களுக்குப் பதிலாகத்தான் நீங்கள் இருக்கிறிர்களே -எனக்காகத் துக்கப்பட அன்றைத்தினம்-அந்தப் பெண்பிள்ளை , வீட்டிற்குப் போய்-அவரை எடுத்து வந்த பொழுது-அவர் பிணம்போல் கிடந்ததைக் கண். டபொழுது-கண்ணீர் விட்டழுதீரெ அப்பொழுது கேவலம் டாக்டராகத்தான் எண்ணிக்கொண்டிரோ உம்மை சி-எல்லாம் எனக்குச் சொன்ஞர்கள். உம் -சரி !-எனக்கு கோமாகிறது-நான் போகவேண் ம்ெ-சரியாக காலு மணிக்கு இங்கு வருகிறேன். டாக்டர்-உம்ம்ை ஒன்று வேண்டிக்கொள்ளுகிறேன்என்மீது மனமிாங்கி அதை மறுக்கலாகாது நீங்கள். Gaση εγώtor-ε வேண்டுவதை ஒன்றும் நான் மறுக்க மாட்டேன்-அதாவது, நியாயமாகக் கேட்பதை, ஈசனுக்குத்தான் தெரியும்.பிழைக்கப்போகிருரோ இல்ல்ை யோ அவர்-என் புருஷன்-எனக்குத் தாலிகட்டினவர்! ஒரு வேளை பிழைத்தபோதிலும்-மறுபடியும் அவள் விட்டிற்குப் போய்ச் சோமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதை கினைத்த போதிலும் என்ன்ெஞ்சம் பகீர் என்கிறது !.--நான் எதற்காக உயிர் வாழவேண்டும் o ஆயினும் என்ன அவருக்குக் கலியானம் செய்து வைத் தார்கள்-அவருடைய கோரிக்கைக்கு விரோதமாகநான் கைக்குழந்தையாயிருந்த பொழுது-இருந்தபோ திலும் உலகறிய, ஈசன் திருஉள்ள மறிய-அக்னிசாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/9&oldid=725678" இலிருந்து மீள்விக்கப்பட்டது