பக்கம்:Blessed In A Wife.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ}. ம ன வி ய ர ல் மீ ண் ட வன் (அங்கம்-1 இதோ பார்-லலிதா -உன்னே என் பெண்ணுகவே கான் பாவித்தி விட்டால்-உம்-கீ புத் கிசாலி, உன் னிட மிருந்து ஒளிப்பதிற்பயனில்லை-அவன் இன்னும் அ. பகான ஸ்திதியில் தான் இருக்கிருண். இச்த மூன்று நாட்களாக நான் அதை அறிவேன். எதற் கும் சித்தமாயிருக்கிறேன் ; என்னிடம் உண்மையை ஒளியாது உரையும். இல்லையம்மா-அப்படி ஒன்றும் கைவிடக்காாணமில்லை; எப்படியாவது அவனேத் தப்ப வைப்பேன் என்று கினேக்கி றேன் இன்னும், இப்பொழுது ஒரு புதிய மருத்து கெடுத்திருக்கிறேன்-கான் மத்தியானம் வந்து பார்க்கி றேன்-எதற்கும் தைரியத்தைக் கைவிடாதே. முயன்ருலும் முடியாதென்னுல் - அப்படிக் கைவிட்டா லும் எனக்கு என்ன கெட்டுப்போகிறது :-(பெருமூச் செறிந்து). நாள் முழுவதும் நான் இங்கே உட்கார்ந்து கொண்டு அந்த அறையையே பார்த்த வண்ணம் கழிக் கிறேன். டாக்டர் என்ன என் உள்ளே போக விட மாட்டேன் என்கிறீர்? அவனைக் காப்பாற்றக்கூடும் என்று இன்னும் நான் எண். இறுவதனுல் தான். எப்பொழுதாவது அவனுக்கும் கொ ஞ்சம் பிரக்ஞை வருகிறது- அச்சமயங்களில்-அந்த --பெண்பிள்ளையைப் பற்றிக்கேட்கிருன்-நான் சொல் வதைக்கேள், அந்த வார்த்தைகளைக் கேட்க உன் மனம் பொருது. பொறுக்கும் ! Tರ್ಶಿ கன்முய் அறிவிர்-இப்பொ முது இருக்கும் ஸ்திதியில் என் மனம் இனி காையாது -கஷ்டப்பட்டுப் பட்டுக் கல்லாய் விட்டது, நாகவேதனே யை நான் அனுபவித்தாயது-உங்கள் பெண்ளுேடு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை என்று எண்ணுதிர் இப்பொழுது என்ன !-ஈசா ஈசா -அவள் என் போளுள் ? கானல்லவொஃபோயிருக்கவேண்டும்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/8&oldid=725677" இலிருந்து மீள்விக்கப்பட்டது